மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

ஸ்ரீ விஸ்வாமித்திர மகரிஷிக்கு அனுஷம் நட்சத்திரஅபிஷகம்,ஆராதனை, அன்னதானம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓமகுண்டகணபதி , ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர் ஸ்ரீ விஸ்வாமித்திர மகாலிங்கசுவாமி மற்றும் ஸ்ரீ தில்லை காளி ,ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 19.11.2017 கார்த்திகை மாதம் (02) ஞாயிற்று கிழமை அனுஷம் நட்சத்திரம், தினத்தன்று அபிஷகம், ஆராதனை, அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர் ஸ்ரீ விஸ்வாமித்திரமகாலிங்கசுவாமி மற்றும் ஸ்ரீ தில்லை காளி , ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம் , பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் கருப்பசாமி cell : 8754016236 9843016651 9842078733 98428-58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 03-11-2017 ஐப்பசி (19) மாத வெள்ளிகிழமை பௌர்ணமி அன்று இரவு அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Saturday, July 8, 2017

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 15ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தில் நடைபெறும் 15ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ சர்வ மங்களா ஜனக:
சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் . 
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
நிகழ்ச்சி நிரல்


18-07-2017 செவ்வாய் கிழமை ஆடி மாதம் 02


காலை 08-00 மணி முதல்


ஸ்ரீ விக்னேஸ்வரா பூஜை ,பூர்வாங்கம் ,ஸ்ரீ சண்டி தேவி கலச ஸ்தாபனம்


ஸ்ரீ லக்ஷ்மி கணபதி ஹோமம்,

(செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற )

ஸ்ரீ நவக்ரக ஹோமம்

ஸ்ரீ மஹா ம்ருத்ஞ்ஜய ஹோமம்,

(ஆயுள் விருத்தி )


முற்பகல்11-30 மணி பூர்ணாஹுதி


மாலை 05-00 மணி ஸ்ரீ துர்காஹோமம்

இரவு 08-00 மணி பூர்ணாஹுதி


19-07-2017 புதன் கிழமை ஆடி மாதம் 03
காலை 07-00 மணி முதல்


ஸ்ரீ மஹா கணபதி ஹோமம்,
(நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற )

ஸ்ரீ மஹா சுதர்ஸ்ன ஹோமம்,
(நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற )

ஸ்ரீ மஹா தன்வந்த்ரீ ஹோமம்
(நோயற்ற வாழ்வு நீண்டஆயுளை பெற)

ஸ்ரீ சாம்ராஜ்ய லக்ஷ்மீ ஹோமம்,
(26 வகையான செல்வம் கிடைக்க )


முற்பகல்11-30 மணி பூர்ணாஹுதி


மாலை 06-00 மணி

ஸ்ரீ தக்ஷிண காளி ஹோமம்
(வளங்கள் அணைத்தும் பெற)


இரவு 08-30 மணி பூர்ணாஹுதி20-07-2017, வியாழக்கிழமைஆடி மாதம் 04


காலை 07-00 மணி முதல்

ஸ்ரீ ஏகாஷர கணபதி ஹோமம்
(வளங்கள் அணைத்தும் பெற)

ஸ்ரீ மஹா புத்ர காமேஷ்டி ஹோமம்
(மகப்பேறு -குழந்தைச்செல்வம் பெற )

 புருஷ ஸீக்த ஹோமம்

முற்பகல்11-30 மணி பூர்ணாஹுதி


மாலை 06-00 மணி


ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி ஹோமம்
(திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற)

ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம்
(கல்வி,கல்விதுறை வளர்ச்சி கிடைக்க )

ஸ்ரீ மஹா வாராகி ஹோமம்
(தொழில் வெற்றி பெற,பகை வெல்ல )

ஸ்ரீ சதுஷ் ஷஷ்டி பைரவ பலி ப்ரதானம்
21-07-2017, வெள்ளி கிழமை ஆடி மாதம் 05


காலை 07-00 மணி முதல்

ஸ்ரீ ஹேரம்ப கணபதி ஹோமம்
(கடன் நோய் கஷ்டங்கள் நீங்க )


ஸ்ரீ சகஸ்ரசண்டீ ஹோமம்


மாலை 04-00 மணி பூர்ணாஹுதி22-07-2016, சனி கிழமை ஆடி மாதம் 06


காலை 07-00 மணி முதல்

ஸ்ரீ வாஞ்ஜா கல்பலதா கணபதி ஹோமம்
(சகல செளபாக்கியங்கள் வேண்டியவரர்க்கு வேண்டிய வண்ணம் கிடைக்க )


முற்பகல்11-30 மணி பூர்ணாஹுதி

மாலை 05-00 மணி
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா யாகம்
இரவு 08-00 மணி பூர்ணாஹுதி23-07-2016, ஞாயிற்று கிழமை ஆடி மாதம் 07

காலை 07-00 மணி முதல்

ஸ்ரீ ருணமோசன கணபதி ஹோமம்,

ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமம்,
(செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற

முற்பகல்11-30 மணி பூர்ணாஹுதி

மாலை 05-00 மணி       ஸ்ரீ தச மஹா வித்யா பூஜை

ஸ்ரீ காளி (சகல சம்பத்)
ஸ்ரீ தாரா (சத்ரூ ஜெயம் )
ஸ்ரீ வித்யா (சர்வ மங்கள சம்பத்)
ஸ்ரீ புவனேஸ்வரி (ஐஸ்வர்ய ப்ராப்தி )
ஸ்ரீ திரிபுர பைரவி (ருண ரோகாதி வரம் )
ஸ்ரீ தூமாவதி (துர் குண நிவர்த்தி )
ஸ்ரீ சின்ன மஸ்தா (மன நிம்மதி )
ஸ்ரீ பகளாமுகி (ஏதிரிகளை வெல்ல )
ஸ்ரீ ராஜமாதங்கி (வித்யா ப்ராப்தி)
ஸ்ரீ கமலாத்மிகா (அஷ்ட ஐஸ்வர்ய ப்ராப்தி) 

இரவு 08-00 மணி கடம் புறப்பாடு, அம்பாளுக்கு பாத சமர்ப்பணம்,


ப்ரஸாதம் ,விநியோகம்,

அனைவரும் இந்த ஸ்ரீ சகஸ்ரசண்டி மஹா யாக பெருவிழாவில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


அனுமதி இலவசம் ,24மணி நேரம் எப்போதும் அன்னதானம்


மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

அனைவரும் இந்த ஸ்ரீ சகஸ்ரசண்டி மஹா யாக பெருவிழாவில் கலந்து கொண்டு


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


அனுமதி இலவசம் ,24மணி நேரம் எப்போதும் அன்னதானம்

மேலும் தகவல்கள்களுக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236


No comments:

Post a Comment