ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் 76-வது குரு பூஜை
திருச்செந்தூர் கடல்கரையோரம் அமைந்துள்ள
ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் 76-வது குரு பூஜை நாளை 10.10.2014 வெள்ளிகிழமை புரட்டாசி மாதம் மஹா பரணி நட்சத்திர தினத்தன்று நடை பெறுகிறது காலை 8.00 மணிக்கு ஹோமம், 9.00மணிக்கு அபிஷேகம் ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் இந்த குரு பூஜை கலந்து கொண்டு ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லவும்
மேலும் தகவல்கள்களுக்கு
கிட்டு cell :97872 51116
செந்தில் குமார் cell :98420 78733




உண்மையில் அருமையான பதிவு
ReplyDeleteமேற்படி சமாதி கோயில் நம்பர் விலாசம் மற்றும் யாரை தொடர்பு கொள்ளலாம் என விவரம் அளித்தால் நன்கொடை அளிப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும்
மேற்பட விபரம் என் வாட்ஸஅப் நம்பர்
9894349578 அனுப்பி வைக்க கேட்டுக் கொள்கிறேன்