மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Saturday, September 13, 2014

ஏவல், பில்லி சூனியம் போன்றவையும் வழுவின்றிப் போகும்

பாம்பன் ஸ்ரீமத் குமர தாச சுவாமிகள் அருளிச் செய்த குமாரஸ்தவம் 

 பாம்பன் ஸ்ரீமத் குமர தாச சுவாமிகள் அருளிச் செய்த குமாரஸ்தவம் கொடுத்திருக்கிறேன். இதை தினமும் பாராயணம் செய்து வந்தால் சத்துரு சம்ஹாரம் ஏற்பட்டு எதிர்ப்புகள்,  தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் ஒழியும். நமக்கு எதிராக செய்யப் பட்ட ஏவல், பில்லி சூனியம் போன்றவையும் வழுவின்றிப் போகும். இதைப் பற்றி நான் சொல்வதை விட பாராயணம் செய்து அதன் பலனை அனுபவித்துப் பார்த்தால்தான் உண்மை விளங்கும்.


ஓம் ஷண்முக பதயே நமோ நம

ஓம் ஷண்மத பதயே நமோ நம

ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம

ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம

ஓம் ஷட்கோண பதயே நமோ நம

ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம

ஓம் நவநிதி பதயே நமோ நம

ஓம் சுபநிதி பதயே நமோ நம

ஓம் நரபதி பதயே நமோ நம

ஓம் சுரபதி பதயே நமோ நம

ஓம் நடச்சிவ பதயே நமோ நம

ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம

ஓம் கவிராஜ பதயே நமோ நம

ஓம் தவராஜ பதயே நமோ நம

ஓம் இகபர பதயே நமோ நம

ஓம் புகழ்முனி பதயே நமோ நம

ஓம் ஜயஜய பதயே நமோ நம

ஓம் நயநய பதயே நமோ நம

ஓம் மஞ்சுள பதயே நமோ நம

ஓம் குஞ்சரி பதயே நமோ நம

ஓம் வல்லீ பதயே நமோ நம

ஓம் மல்ல பதயே நமோ நம

ஓம் அஸ்த்ர பதயே நமோ நம

ஓம் சஸ்த்ர பதயே நமோ நம

ஓம் ஷஷ்டி பதயே நமோ நம

ஓம் இஷ்டி பதயே நமோ நம

ஓம் அபேத பதயே நமோ நம

ஓம் ஸுபோத பதயே நமோ நம

ஓம் வியூஹ பதயே நமோ நம

ஓம் மயூர பதயே நமோ நம

ஓம் பூத பதயே நமோ நம

ஓம் வேத பதயே நமோ நம

ஓம் புராண பதயே நமோ நம

ஓம் பிராண பதயே நமோ நம

ஓம் பக்த பதயே நமோ நம

ஓம் முக்த பதயே நமோ நம

ஓம் அகார பதயே நமோ நம

ஓம் உகார பதயே நமோ நம

ஓம் மகார பதயே நமோ நம

ஓம் விகாச பதயே நமோ நம

ஓம் ஆதி பதயே நமோ நம

ஓம் பூதி பதயே நமோ நம

ஓம் அமரா பதயே நமோ நம

ஓம் குமரா பதயே நமோ நம


திருசிற்றம்பலம்

No comments:

Post a Comment