விளக்கம் :
சீந்தில்கொடி,நாவல் பட்டை,கடுக்காய்த்
தோல்,அறுனெல்லி,கீழானெல்லி,கோரைகிழஙுகு,கருவேப்பிலை இவற்றின் தூள் சம எடை
சேர்த்து இரண்டு கிராம் எடுத்து
நாளைக்கு இருவேளை உணவுக்கு முன்
பசும்பாலில் உட்கொள்ள இருபத்திஒரு நாள் உட்கொள்ள் நீரிழிவு நோய் தீரும்.
No comments:
Post a Comment