மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Monday, September 7, 2026

டவுன் தொண்டர் சன்னதி ஸ்ரீ அகஸ்திய மகரிஷிக்கு ஆவணி மாத ஆயில்யம் நட்சத்திர பூஜை,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2026

 

 

 

 

 

                        

 







டவுன் தொண்டர் சன்னதி ஸ்ரீ அகஸ்திய மகரிஷிக்கு ஆவணி 
மாத ஆயில்யம் நட்சத்திர   பூஜை,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2026

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டிதிருநெல்வெலி டவுன் தொண்டர் சன்னதி 
 ஸ்ரீ அகஸ்திய மகரிஷி ,
ஸ்ரீ திருஞானசம்பந்தர் சுவாமிக்கு   
09-09-2026 ஸ்ரீ பராபவ வருட ஆவணி(23) மாதம் 
புதன் க்கிழமை ஆயில்யம் நட்சத்திர   பூஜை    தினத்தன்று காலை 09.00 மணியிலிருத்து அபிஷகம், ஆராதனை,  நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள் மற்றும் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா 

தேவி வேத தர்ம ஷேத்ர டிரஸ்ட்  
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் -ஸ்ரீ  அம்மா சுவாமிகள்  அன்புடன் அழைகின்றார்கள் .

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி 
வேத தர்ம ஷேத்ர டிரஸ்ட் , 
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236
மேலும் தகவல்கள்களுக்கு: 98424 94309 //  98420 78733


மேலும் 75 க்கும் மேற்பட்ட
சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை 
அன்னதர்மம் நடைபெறுகிறது

மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷிக்கு ஆவணி மாத ஆயில்யம் நட்சத்திர பூஜை,அபிஷகம்,ஆராதனை,அன்னதானம் பெரு விழா 2026

  



 

 






மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷிக்கு ஆவணி மாத ஆயில்யம் நட்சத்திர பூஜை,அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்  பெரு விழா 2026

மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகஸ்தியமகரிஷிக்கு
ஆவணி  மாத ஆயில்யம் நட்சத்திர பூஜை,
அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்  பெரு விழா 2026

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி அன்னை   ,

ஸ்ரீ ராஜராஜேஸ்வரிஅன்னை ,ஸ்ரீ சாமுண்டேஸ்வரி அன்னை உடன் கூடிய சொரூபமான ஸ்ரீ அகஸ்திய மகரிஷி ,அருபமான 
ஸ்ரீ போகர் மகரிஷிக்கும்,ஸ்ரீ புலிப்பாணி மகரிஷி,
ஸ்ரீ சுதிஸ்சனருக்கும் 09-09-2026  ஸ்ரீ பராபவ  வருட ஆவணி (23) மாதம் புதன் கிழமை ஆயில்யம் நட்சத்திர பூஜை   அபிஷகம், ஆராதனை,  அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள் மற்றும் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா 
தேவி வேத தர்ம ஷேத்ர டிரஸ்ட்  
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் -ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள் .


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி 
வேத தர்ம க்ஷேத்திரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
நாராயணசாமி :98656 15868
பூவனூர் தியாகராஜன்: 98656 15868

மேலும் 75 க்கும் மேற்பட்ட
சிவாலயங்களில் ஸ்ரீ அகஸ்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை 
அன்னதர்மம் நடைபெறுகிறது