திரு ஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷிக்குஆனி மாத பரணி நட்சத்திர பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம் 2025
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை
ஸ்ரீமரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷின் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீஅம்மாசுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை
ஸ்ரீ மரகதாசலேஸ்வர் -ஸ்ரீ மரகதவல்லி அம்பாள்கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள
ஸ்ரீ போகர்மகரிஷிக்கு 22-06-2025 ஸ்ரீ விசுவாவசு வருட ஆனி (08) மாத ஞாயிற்று கிழமை
பரணி நட்சத்திர பூஜை தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல் பூஜை அபிஷகம், ஆராதனை மற்றும் அன்னதர்மம் 12.00 மணிக்கு மேல் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீமரகதாசலேஸ்வரர், ஸ்ரீமரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷின் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீஅம்மாசுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
98428 58236
No comments:
Post a Comment