மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Friday, July 15, 2022

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம க்ஷேத்ர டிரஸ்ட் சார்பாக நடைபெறும் 20ம் ஆண்டு ஸ்ரீலெட்சுமி நாராயண மஹா யக்ஞ - நவ சண்டீ மஹா யக்ஞ பெரு விழா அழைப்பிதழ்


 















மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத  தர்ம க்ஷேத்ர டிரஸ்ட் சார்பாக  நடைபெறும் 20ம் ஆண்டு ஸ்ரீலெட்சுமி நாராயண மஹா யக்ஞ - நவ சண்டீ மஹா யக்ஞ  பெரு விழா அழைப்பிதழ்2022



ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ சர்வ மங்களா ஜனக:
சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் . 




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்




நிகழ்ச்சி நிரல்

23-07-2022  சனி கிழமை ஆடி மாதம் 07

மாலை 04-30 மணி 

அனுக்கை  ஸ்ரீ  கணபதி பூஜை ,  அங்குரார்ப்பணம் .
கடஸ்தாபனம் ,மண்டப பூஜை  
 
இரவு 9.00 மணிக்கு   தீபாராதனை
 

24-07-2022  ஞாயிற்றுகிழமை ஆடி மாதம் 08


காலை 06.30 மணிக்கு 


ஸ்ரீ ஏகாஷர கணபதி ஹோமம்,


ஸ்ரீ லெட்சுமி நாராயணா பூஜை,

 புருஷ ஸுக்த பாராயணம்,

ஸ்ரீ சுதர்ஸன சதகம்  ஜபம் ,

ஸ்ரீ மஹா சுதர்ஸ்ன ஹோமம்,
(நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற )

பகல்12-00 மணி   பூர்ணாஹுதி


மாலை 04-30 மணி 


புருஷ ஸுக்த ஜபம் ,பூஜைகள் ,


இரவு 09-00 மணி  தீபாராதனை

25-07-2022 திங்கட்க் கிழமை ஆடி மாதம் 09

காலை 06.30 மணிக்கு 


ஸ்ரீ  மஹா கணபதி ஹோமம்,

புருஷ ஸுக்த ஹோமம்,


ஸ்ரீ மஹா புத்ர காமேஷ்டி ஹோமம்
(மகப்பேறு -குழந்தைச்செல்வம் பெற )


பகல்12-00 மணி    தீபாராதனை



மாலை 04-30 மணி 


ருத்ர பாராயணம்,
பைரவ  பலி மண்டல பூஜை ,

இரவு 09-00 மணி  தீபாராதனை


26-07-2022,செவ்வாய் கிழமை ஆடி மாதம் 10

காலை 06.30 மணிக்கு 

ஸ்ரீ ருணமோசன   கணபதி ஹோமம்,
(கடன் ,நோய் ,சகல கஷ்டமும் நீங்க )


ஸ்ரீ மஹா ம்ருத்ஞ்ஜய ஹோமம்,
(யம பயம்நீங்கி  நீண்ட ஆயுள் பெற  )
ஆயுஸ் ஹோமம் 

பகல்12-00 மணி   பூர்ணாஹுதி


மாலை 04-30 மணி 


ஸ்ரீ வன துர்க்கா ஹோமம் ,
(எல்லா துன்பமும் நீங்க )


இரவு 09-00 மணி  தீபாராதனை

27-07-2019, புதன் கிழமை ஆடி மாதம் 11

காலை 06.30 மணிக்கு

ஸ்ரீ சங்கடஹர  கணபதி ஹோமம்,

(சகல கஷ்டங்கள்  நீங்க )

ஸ்ரீ தச மஹா வித்யாஹோமம் 


ஸ்ரீ காளி (சகல சம்பத்)
ஸ்ரீ தாரா (சத்ரூ ஜெயம் )
ஸ்ரீ வித்யா (சர்வ மங்கள சம்பத்)
ஸ்ரீ புவனேஸ்வரி (ஐஸ்வர்ய ப்ராப்தி )
ஸ்ரீ திரிபுர பைரவி (ருண ரோகாதி வரம் )
ஸ்ரீ தூமாவதி (துர் குண நிவர்த்தி )
ஸ்ரீ சின்ன மஸ்தா (மன நிம்மதி )
ஸ்ரீ பகளாமுகி (ஏதிரிகளை வெல்ல )
ஸ்ரீ ராஜமாதங்கி (வித்யா ப்ராப்தி)

ஸ்ரீ கமலாத்மிகா (அஷ்ட ஐஸ்வர்ய ப்ராப்தி) 

பகல்12-00 மணி    தீபாராதனை


மாலை 04-30 மணி 

ஸ்ப்த சதி பாராயணம்,

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா ஹோமம் 

இரவு 09-00 மணி  தீபாராதனை


28-07-2022, வியாழக்கிழமை ஆடி மாதம் 12

காலை 06.30 மணிக்கு

ஸ்ரீ லெட்சுமிகணபதி  ஹோமம்,

ஸ்ப்த சதி பாராயணம்,

காலை 10.00 மணிக்கு

ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி ஹோமம்
(திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற)

பிற்பகல்03-00 மணி

 ஸ்ரீ நவ சண்டி ஹோமம் 

இரவு 07-30 மணி

 தீபாராதனை 

 கடம் புறப்பாடு, அம்பாளுக்கு பாத சமர்ப்பணம்,

ப்ரஸாதம் ,விநியோகம்,


அனைவரும் இந்த  ஸ்ரீலெட்சுமி நாராயண மஹா யக்ஞ - நவ சண்டீ மஹா யக்ஞ   பெருவிழாவில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


அனுமதி இலவசம் ,24மணி நேரம் நித்திய  அன்னதானம்

மேலும் தகவல்கள்களுக்கு

 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத  தர்ம க்ஷேத்ர டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

No comments:

Post a Comment