மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தில் நடைபெறும் 17ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்பெரு விழா அழைப்பிதழ்
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ சர்வ மங்களா ஜனக:
சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் .
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
நிகழ்ச்சி நிரல்
25-07-2019 வியாழக்கிழமை ஆடி மாதம் 09
மாலை 05-00 மணி
ஸ்ரீ கணபதி பூஜை , ஹோமம்.
அஷ்டமி சண்டி ஹோமம்
ஸ்ரீ சண்டிதேவி கலச ஸ்தாபனம்
26-07-2019 வெள்ளிக்கிழமை ஆடி மாதம் 10
காலை 07.00 மணிக்கு
ஸ்ரீ கணபதி ஹோமம்,கோ பூஜை .
ஸ்ரீ சண்டி ஆவரண பூஜை,
ஸப்த சதி பாராயணம்,
ஸ்ரீ சாம்ராஜ்ய லக்ஷ்மீ ஹோமம்,
(26 வகையான செல்வம் கிடைக்க )
ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி ஹோமம்
(திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற)
ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமம்
பிற்பகல்12-00 மணி தீபாராதனை
மாலை 05-00 மணிஸ்ரீ தக்ஷிண காளி ஹோமம்
(எல்லா கஷ்டமும் நீங்க )
ஸ்ரீ பைரவ ஹோமம்
(நம் வாழ்க்கை காவலுக்கு)
இரவு 08-30 மணி
தீபாராதனை
27-07-2019 சனி கிழமை ஆடி மாதம் 11
ஸ்ரீ ருணமோசன கணபதி ஹோமம்,
(கடன் நோய் கஷ்டங்கள் நீங்க )
(கிரக ப்ரீத்தி )
ஸ்ரீ மஹா ம்ருத்ஞ்ஜய ஹோமம்,
(யம பயம்நீங்கி நீண்ட ஆயுள் பெற )
முற்பகல்12-00 மணி
தீபாராதனை
மாலை 05-00 மணிக்கு
பூஜைகள் ஸ்ரீ சண்டி பாராயணம்,
ஸ்ரீ சரப ருத்ர ஹோமம்,
(எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற) இரவு 08-00 மணி
பூர்ணாஹுதி28-07-2019,ஞாயிற்றுகிழமை ஆடி மாதம் 12
காலை 07-00 மணி முதல்ஸ்ரீ சங்கடஹர கணபதி ஹோமம்,
(சகல கஷ்டமும் நீங்க )
ஸ்ரீ மஹா சுதர்ஸ்ன ஹோமம்,
(நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற )
ஸ்ரீ மஹா தன்வந்த்ரீ ஹோமம்
(நோயற்ற வாழ்வு நீண்டஆயுளை பெற)
ஸ்ரீ மஹா புத்ர காமேஷ்டி ஹோமம்
(மகப்பேறு -குழந்தைச்செல்வம் பெற )
பிற்பகல்12-00 மணி
தீபாராதனை
மாலை 05-00 மணி
(கல்வி,கல்விதுறை தொழில் வளர்ச்சி கிடைக்க )
(தொழில் வெற்றி பெற,பகை வெல்ல )
இரவு 08-30 மணி
தீபாராதனை
29-07-2019, திங்கட்க்கிழமை ஆடி மாதம் 13
காலை 07-00 மணி முதல்
ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம், பூஜைகள்
(அனைத்து வித்தைகளிலும் கல்வியிலும் வெற்றி பெற )
ஸ்ரீ ருத்ர ஜபம் ஹோமம்,
(தடைபெறும் செல்வம் ஞானம் மோட்சம் பெற )
பிற்பகல்12-00 மணி
வஸோர்த்ததாரை
தீபாராதனை
மாலை 06-00 மணி
ஸ்ரீ வன துர்க்கா ஹோமம்,
(எல்லா துன்பமும் நீங்க )
இரவு 08-30 மணி
தீபாராதனை
30-07-2019, செவ்வாய் கிழமை ஆடி மாதம் 14
அதிகாலை
ஸ்ரீ வாஞ்ஜா கல்பலதா கணபதி ஹோமம்
(சகல செளபாக்கியங்கள் வேண்டியவரர்க்கு வேண்டிய வண்ணம் கிடைக்க )
காலை முதல் மாலை வரை
ஸ்ரீ சகஸ்ர சண்டீ ஹோமம்
(1000சண்டீ ஹோமம்)
மாலை 05-30 மணி பூர்த்தி
31-07-2019, புதன்கிழமை ஆடி மாதம் 15
காலை 07-00 மணி
ஸ்ரீ கணபதி ஹோமம்.பூஜை,
பாராயணம்,
பிற்பகல்3.00 மணி
ஸ்ரீ தச மஹா வித்யா பூஜை
ஸ்ரீ காளி (சகல சம்பத்)
ஸ்ரீ தாரா (சத்ரூ ஜெயம் )
ஸ்ரீ வித்யா (சர்வ மங்கள சம்பத்)
ஸ்ரீ புவனேஸ்வரி (ஐஸ்வர்ய ப்ராப்தி )
ஸ்ரீ திரிபுர பைரவி (ருண ரோகாதி வரம் )
ஸ்ரீ தூமாவதி (துர் குண நிவர்த்தி )
ஸ்ரீ சின்ன மஸ்தா (மன நிம்மதி )
ஸ்ரீ பகளாமுகி (ஏதிரிகளை வெல்ல )
ஸ்ரீ ராஜமாதங்கி (வித்யா ப்ராப்தி)
ஸ்ரீ கமலாத்மிகா (அஷ்ட ஐஸ்வர்ய ப்ராப்தி)
மாலை 05-00 மணி
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா யாகம்
இரவு 08-00 மணி பூர்ணாஹுதி
கடம் புறப்பாடு, அம்பாளுக்கு பாத சமர்ப்பணம்,
ப்ரஸாதம் ,விநியோகம்,
அனைவரும் இந்த ஸ்ரீ சகஸ்ரசண்டி மஹா யாக பெருவிழாவில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
அனுமதி இலவசம் ,24மணி நேரம் நித்திய அன்னதானம்
மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236
ப்ரஸாதம் ,விநியோகம்,
அனைவரும் இந்த ஸ்ரீ சகஸ்ரசண்டி மஹா யாக பெருவிழாவில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
அனுமதி இலவசம் ,24மணி நேரம் நித்திய அன்னதானம்
மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236






No comments:
Post a Comment