மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

ஸ்ரீ விஸ்வாமித்திர மகரிஷிக்கு அனுஷம் நட்சத்திரஅபிஷகம்,ஆராதனை, அன்னதானம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓமகுண்டகணபதி , ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர் ஸ்ரீ விஸ்வாமித்திர மகாலிங்கசுவாமி மற்றும் ஸ்ரீ தில்லை காளி ,ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 19.11.2017 கார்த்திகை மாதம் (02) ஞாயிற்று கிழமை அனுஷம் நட்சத்திரம், தினத்தன்று அபிஷகம், ஆராதனை, அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர் ஸ்ரீ விஸ்வாமித்திரமகாலிங்கசுவாமி மற்றும் ஸ்ரீ தில்லை காளி , ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம் , பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் கருப்பசாமி cell : 8754016236 9843016651 9842078733 98428-58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 03-11-2017 ஐப்பசி (19) மாத வெள்ளிகிழமை பௌர்ணமி அன்று இரவு அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Sunday, October 25, 2015

பசு வதை தடுப்பு /பராமரிப்பு இயக்கம்

பசு வதை தடுப்பு/பராமரிப்பு  இயக்கம்

மானாமதுரை ஸ்ரீ ஸ்ரீ மஹா பஞ்சமுக  ப்ரதியங்கிரா  கோயிலில் கோ சாலை வைத்து பசுவை பராமரித்து வருகின்றார்கள் .மேலும் பசுக்களை பராமரிக்க இயலாதவர்கள்  ,வீதியில்  உணவின்றி அலைய விடாமல் ,இறைச்சிக்கு விற்றுவிடாமல் பசுவை இங்கு கொண்டு வந்து விட்டால் அதன் ஆயுசு பரியந்தம் வரை பாதுகாத்து இரட்சிக்கப்படும் .

டாட்டா குட்டியானை வைத்திருக்கும் அன்பர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் .

மானமதுரைக்கு  கொண்டு வந்து விட இயலாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியாக இலவசமாகவோ ,குறைந்த கட்டணத்திலோ கொண்டு வந்து விட்டு  அந்த புண்ணிய கைங்கரியத்தில் நீங்களும் பங்கு பெறலாம் ,உங்களுக்கும் இறைஅருள் கிட்டும்.

அன்புள்ளம் கொண்ட நமது அன்பர்கள் தங்கள்  பகுதியில் பசுக்களை வதைக்கு அனுப்ப விடாமல் தடுத்து அல்லது எடுத்துக்குச் சொல்லி  மானாமதுரைக்கு அனுப்ப ஏற்பாடு  செய்யலாம் ,வண்டி  வாடகையை ஒருவரோ ,பலரோ  பகிர்ந்து கொள்ளலாம் .

முதலில் அழிப்பதை தடுப்போம் ,வளர்க்க முயலுவோம் ,
பசுவின் கண்களில் மிளகாய்: பசுக்களை கேரளாவுக்கு கடத்துகையில் பல நாள் பயணம், நீர் - உணவு - ஓய்வு இன்மை போன்ற காரணங்களால் பசுக்கள் சோர்வு அயர்ச்சி அடைந்து நிற்க கூட முடியாமல் தடுமாறி கீழே விழும்.
அப்படி விழாமல் , பசுக்களை கடத்தி கொலை செய்யும் மாமிச வெறி பிடித்த ராட்சதர்கள், பசுவின் கண்களில் மிளகாயை செருகி வைத்து விடுகிறார்கள். மேலும் கொதிக்கும் நீரை பிடித்து அதன் காதுகளில் ஊற்றுவார்கள். ஏதும் அறிய வாயில்லா ஜீவன்கள் வலியாலும் எரிச்சளாலும் துடி துடிக்கும். பசுக்களை தெய்வமாகவோ, ஒரு உயிரினமாகவோ பாராமல் வெறும் சதை பிண்டமாக பார்க்கும் இந்த கொலையாளிகளை என்ன செய்தாலும் தகும். அதே மிளகாயை இவர்கள் கண்களிலும், சுடு நீரை காதுகளிலும் ஊற்றினால் தான் என்ன..??
பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது!

நமக்கு  பால் கொடுத்த பசுவிற்கா இந்த நிலை ,எளியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு போராட வேண்டும்.

இப்போது பராமரிக்க இடம் உள்ளது ,மானமதுரை கோயிலின்  அருகில் உள்ளது

இந்த தர்மத்தில் பங்கேற்க அனைவரும் வாரீர்,இறை அருள் பெறுவீர்.

தொடர்புக்கு ; சுந்தர் ;9842858236,9865993238,9442559844  மானா மதுரை

No comments:

Post a Comment