ஸ்ரீ சிவ பிரபாகர சித்த யோகி சுவாமிக்கு குருபூஜை புலிப்பாறை 2025"
ஸ்ரீ சிவ பிரபாகர சித்த யோகி சுவாமிக்கு 762 ம் ஆண்டு குருபூஜை புலிப்பாறை 2025"
ஸ்ரீ சிவ பிரபாகர சித்த யோகி சுவாமிக்கு 762 ம்ஆண்டு குரு பூஜை 2025
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் "கேரளா ,ஓமலூர்புலிபாறை
ஸ்ரீ சிவ பிரபாகர சித்த யோகி சுவாமி .கோவில் கேரளா ,ஓமலூரில் புலிபாறை . அமைந்து உள்ளது .
ஸ்ரீ சிவ பிரபாகர சித்த யோகி சுவாமிக்கு (28-03-2025)வெள்ளி கிழமை குரோதி வருட பங்குனி மாதம் பூரட்டாதி நட்சத்திர தினத்தன்று காலை 4.30 மணிக்கு மேல் 762 ம் ஆண்டு குருபூஜை , அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிவ பிரபாகர் சித்த யோகி சுவாமி குருவருள் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
98428 58236
மேலும் தகவல்கள்களுக்கு
98428 58236
மேலும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் இருந்து கேரளா ,ஓமலூரில் புலிபாறைக்கு 07/03/2025 அன்று காலை 6.00 மணிக்கு வேன் வசதி உள்ளது .முன் பதிவுக்கு அணுகவும் 98428 58236
.jpg)




No comments:
Post a Comment