மாசி மாத ஆயில்யம் நட்சத்திர பூஜை,
அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் பெரு விழா 2025
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி அன்னை ,
ஸ்ரீ ராஜராஜேஸ்வரிஅன்னை ,ஸ்ரீ சாமுண்டேஸ்வரி அன்னை உடன் கூடிய சொரூபமான ஸ்ரீ அகஸ்தியமகரிஷி ,அருபமான
ஸ்ரீ போகர்மகரிஷிக்கும்,ஸ்ரீ புலிப்பாணிமகரிஷி,
ஸ்ரீ சுதிஸ்சனருக்கும் 11-03-2025 குரோதி வருட மாசி (27) மாதம்
செவ்வாய் கிழமை ஆயில்யம் நட்சத்திர பூஜை தினத்தன்று காலை 10.00 மணியிலிருத்து அபிஷகம், ஆராதனை, அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள் மற்றும் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா
தேவியின் ஸாக்த மடாலயத்தின்
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் -ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள் .
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின்
ஸாக்த மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236
மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
நாராயணசாமி :98656 15868
பூவனூர் தியாகராஜன்: 98656 15868
மேலும் 75 க்கும் மேற்பட்ட
சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை அன்னதர்மம் நடைபெறுகிறது
No comments:
Post a Comment