அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
வல்லாரைச் சாற்றில் வழங்கெழுநாள் சீரகமும் ,
நல்லிசைக்காம் திப்பிலியும் நாடு . .................குறள்
விளக்கம் :-
சீரகத்தையும் திப்பிலியையும் சம அளவு எடுத்து தனித்தனியாக வல்லாரைச்சாற்றில் ஊறவைத்து உலர்த்தி இப்படி ஏழு நாள் செய்து எடுத்து இடித்து தூளக்கி ஒரு சிட்டிகை அளவு உண்டுவர குரல் இனிமை பெரும் .
ச ரி க ம ப த நி என்பதில் சீரகம் முதல் நான்கு எழுத்து, ப த நி பதப்படுத்திய நீரும் இசைக்கு ஏற்றது என்பது விளங்கும் .
குரல் இனிமைக்கு ச ரி க ம ப த நி இசை பாட

No comments:
Post a Comment