*திருவிடை மருதூர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷிக்கு ஐப்பசி மாத ஆயில்ய நட்சத்திர பூஜை,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2026*அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி திருவிடை மருதூர் உள்ள ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமி கோயில் ஸ்ரீ அகஸ்தியமகரிஷிக்கு *02-11-2026 ஸ்ரீ பராபவ வருட ஐப்பசி (16)மாதம் திங்கட் கிழமை* ஆயில்யம் நட்சத்திர பூஜை தினத்தன்று காலை 10.00 மணியிலிருத்து அபிஷகம், ஆராதனை, அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள் மற்றும் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி வேத தர்ம ஷேத்ர டிரஸ்ட் *ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீஅம்மா சுவாமிகள்* அன்புடன் அழைகின்றார்கள் .
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவிவேத தர்ம ஷேத்ர டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236
வேணு கோபால் -94431 47364 பெருமாள் 93843 52995
மேலும் 75 க்கும் மேற்பட்ட
சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை அன்னதர்மம் நடைபெறுகிறது