*திருவிடை மருதூர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷிக்கு ஐப்பசி மாத ஆயில்ய நட்சத்திர பூஜை,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2026*
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி திருவிடை மருதூர் உள்ள ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமி கோயில் ஸ்ரீ அகஸ்தியமகரிஷிக்கு *02-11-2026 ஸ்ரீ பராபவ வருட ஐப்பசி (16)மாதம் திங்கட் கிழமை* ஆயில்யம் நட்சத்திர பூஜை தினத்தன்று காலை 10.00 மணியிலிருத்து அபிஷகம், ஆராதனை, அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள் மற்றும் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி வேத தர்ம ஷேத்ர டிரஸ்ட் *ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீஅம்மா சுவாமிகள்* அன்புடன் அழைகின்றார்கள் .
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவிவேத தர்ம ஷேத்ர டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236
வேணு கோபால் -94431 47364 பெருமாள் 93843 52995
மேலும் 75 க்கும் மேற்பட்ட
சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை அன்னதர்மம் நடைபெறுகிறது
சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை அன்னதர்மம் நடைபெறுகிறது



No comments:
Post a Comment