மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Thursday, July 17, 2025

திரு ஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷிக்கு ஆடி மாத பரணி நட்சத்திர பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம் 2025



 

 

 

 








திரு ஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷிக்கு ஆடி   மாத பரணி நட்சத்திர பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம் 2025

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை

ஸ்ரீ மரகதாசலேஸ்வர் -ஸ்ரீ மரகதவல்லி அம்பாள்கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள 
ஸ்ரீ போகர்மகரிஷிக்கு 19-07-2025 ஸ்ரீ விசுவாவசு வருட ஆடி   (03) மாத  சனி  கிழமை
 பரணி நட்சத்திர பூஜை தினத்தன்று  காலை 10.30 மணிக்கு மேல்   பூஜை அபிஷகம், ஆராதனை மற்றும் அன்னதர்மம்  12.00 மணிக்கு மேல் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீமரகதாசலேஸ்வரர், 
ஸ்ரீமரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷின்   திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்

   ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீஅம்மாசுவாமிகள்  அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா 
தேவியின் ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
98428 58236

Sunday, July 13, 2025

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம க்ஷேத்ர டிரஸ்ட் சார்பாக நடைபெறும் 23ம் ஆண்டு ஸ்ரீ சண்டீ மஹா யக்ஞ - மஹா யக்ஞ பெரு விழா அழைப்பிதழ்-2025





























மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத  தர்ம க்ஷேத்ர டிரஸ்ட் சார்பாக  நடைபெறும் 23ம் ஆண்டு ஸ்ரீ  சண்டீ  மஹா யக்ஞ -   மஹா யக்ஞ  பெரு விழா அழைப்பிதழ்-2025



ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ சர்வ மங்களா ஜனக:
சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் . 


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


நிகழ்ச்சி நிரல்

22-07-2025  செவ்வாய் கிழமை ஆடி மாதம் 06

காலை 06.30 மணிக்கு 

ஸ்ரீ  மஹா கணபதி ஹோமம்,
பூர்வாங்கம் ,
 பூஜைகள்  


மாலை 05-00 மணி 


கடஸ்தாபனம்  

 தேவதா  பூஜைகள் , 

ஸ்ரீ  சண்டி பாராயணம் ,

   இரவு 8.00 மணி      

ஸ்ரீ தீபாராதனை

                                              

23-07-2025  புதன்கிழமை ஆடி மாதம் 07

காலை 07.00 மணிக்கு 

ஸ்ரீ கணபதி ஹோமம்,
ஸ்ரீ நவகிரக ஹோமம் ,
ஸ்ரீ மஹா லெட்சுமி ஹோமம்,
  ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம்   

பகல்12-00 மணி    தீபாராதனை  


மாலை 05-00 மணி 

ஸ்ரீ ஸப்த சதி பாராயணம் 
ஸ்ரீ பைரவ பூஜை  பலி தானம்  

ஆவரண  பூஜை 

இரவு 08-00 மணி  தீபாராதனை


24-07-2025 வியாழகிழமை ஆடி மாதம் 08

காலை 07.00 மணிக்கு  

 மண்டல பூஜைகள், 



ஸ்ரீ மஹா புத்ர காமேஷ்டி ஹோமம்
(மகப்பேறு -குழந்தைச்செல்வம் பெற ),
ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி ஹோமம்,
(திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற),
ஸ்ரீ ருத்ர ஜபம்  ஹோமம்,

பகல்12-00 மணி  தீபாராதனை

மாலை 03-00 மணி


ஸ்ரீ  சண்டி ஹோமம் ,


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா  ஹோமம் ,

இரவு 08-00 மணி பூர்ணாஹுதி , அபிஷேகம்,   தீபாராதனை


 கடம் புறப்பாடு, அம்பாளுக்கு பாத சமர்ப்பணம்,

ப்ரஸாதம் ,விநியோகம்,


அனைவரும் இந்த  ஸ்ரீ  சண்டீ  மஹா யக்ஞ -   மஹா யக்ஞ     பெருவிழாவில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தின் ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள்  -  ஸ்ரீ அம்மா சுவாமிகள்  அன்புடன் அழைகின்றார்கள்.


அனுமதி இலவசம் ,24மணி நேரம் நித்திய  அன்னதானம்

மேலும் தகவல்கள்களுக்கு

 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத  தர்ம க்ஷேத்ர டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

Wednesday, July 9, 2025

ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு ஆனி மாத உத்திராட நட்சத்திர பூஜை அன்னதர்மம் 2025


 

 








ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு ஆனி மாத உத்திராட நட்சத்திர பூஜை அன்னதர்மம் 2025

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம்  செல்லும் வழி) ஸ்ரீ உத்தண்டவேலாயுத சுவாமி .கோவிலில்  அமைந்து உள்ள ஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவா
மி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,ஸ்ரீ செட்டி தம்புரான் சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீ மலை கன்னிமார்க்கு
11.07.2025 ஸ்ரீ விசுவாவசு வருட ஆனி  மாதம் (27) வெள்ளி   கிழமை 
உத்திராட நட்சத்திர பூஜை தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல்  அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
 மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்     
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம்,
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம் 98428 58236

அன்னதான தொடர்புக்கு  கே.ராஜசேகர் 9994441605,   9442559844,

Tuesday, July 8, 2025

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஆனி மாத பௌர்ணமி -தங்கக் கவசம் மற்றும் திருவிளக்கு பூஜை 2025

 



 

 








-








மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஆனி மாத பௌர்ணமி -தங்கக் கவசம் மற்றும் திருவிளக்கு பூஜை 2025 


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 10-07
-2025  ஸ்ரீ விசுவாவசு வருட 
ஆனி மாதம் (26)வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம் காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை மற்றும் மாலை 6.00 மணிக்கு திருவிளக்கு பூஜை  நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த  மடாலயத்தின் சார்பாக
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் 

ஸாக்த  மடாலயம்,
 பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

சிங்கம்புணரி ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் ஆனி மாத பௌர்ணமி அன்னதர்மம் 2025

 

  







சிங்கம்புணரி ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 
ஆனி மாத பௌர்ணமி அன்னதர்மம் 2025
 
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள 
ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 10-07-2025  ஸ்ரீ விசுவாவசு வருட 
ஆனி மாத(26) மாத வியாழக்கிழமை
 பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் 
நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு 
ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் 
திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு
மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம்,

பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம் 
cell : 98428 58236              அன்னதான தொடர்புக்கு : 9787521143 

Saturday, July 5, 2025

ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு ஆனி மாத அனுஷம் நட்சத்திர பூஜை அபிசேகம், ஆராதனை,அன்னதர்மம் 2025

 


 



  

 

 





ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு ஆனி  மாத அனுஷம் நட்சத்திர பூஜை அபிசேகம், ஆராதனை, அன்னதர்மம் 2025

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி வள்ளியூர் அருகே ராதாபுரம் வட்டம்,விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓமகுண்டகணபதி ,
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர்
ஸ்ரீ விஸ்வாமித்திர மகாலிங்க சுவாமி மற்றும் ஸ்ரீ தில்லை காளி, 
ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு 
07.07.2025 ஸ்ரீ விசுவாவசு வருடஆனி மாதம் (23) 
திங்கட்கிழமை தினத்தன்று அனுஷம் நட்சத்திர 
    பூஜை ,அபிசேகம், ஆராதனை, அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர்
ஸ்ரீ விஸ்வாமித்திரமகாலிங்கசுவாமி
மற்றும் ஸ்ரீ தில்லை காளி ,
ஸ்ரீ பிரம்மரிஷி  விஸ்வாமித்திரரின்  
திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் 

ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்--
98428 58236 
அன்ன தான தொடர்புக்கு S.ராமன் - 99529 99988 //88255 37498 


Thursday, July 3, 2025

ஸ்ரீ காரைக்கால் அம்மையார்க்கு ஆனி மாத சுவாதி நட்சத்திர பூஜை,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2025

 

 

 













ஸ்ரீ காரைக்கால் அம்மையார்க்கு ஆனி மாத சுவாதி நட்சத்திர பூஜை,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2025 


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி காரைக்காலில்
அமைந்துள்ள ஸ்ரீ காரைக்கால்அம்மையார்க்கு
05.07.2025 ஸ்ரீ விசுவாவசு வருடஆனி 
மாத (21) 

சனி கிழமை
சுவாதி நட்சத்திர பூஜை அபிஷகம், 
ஆராதனை அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ காரைக்கால் அம்மையார் திருவருள் ஆசிர்வாதம் பெற்று 
செல்லுமாறு  மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்

ஸ்ரீ மானாமதுரை
 
சுவாமிகள்  - ஸ்ரீ அம்மா  சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின்
ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

மேலும் தகவல்கள்களுக்கு:
திரு.திருநாவுக்கரசு cell :94438 48268, 98428 93762               திரு .மோகனசுந்தரம்  91764 95050