மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம க்ஷேத்ர டிரஸ்ட் சார்பாக நடைபெறும் 23ம் ஆண்டு ஸ்ரீ சண்டீ மஹா யக்ஞ - மஹா யக்ஞ பெரு விழா அழைப்பிதழ்-2025
ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ சர்வ மங்களா ஜனக:
சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் .
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
நிகழ்ச்சி நிரல்
22-07-2025 செவ்வாய் கிழமை ஆடி மாதம் 06
காலை 06.30 மணிக்கு
ஸ்ரீ மஹா கணபதி ஹோமம்,
பூர்வாங்கம் ,
பூர்வாங்கம் ,
பூஜைகள்
மாலை 05-00 மணி
கடஸ்தாபனம்
தேவதா பூஜைகள் ,
ஸ்ரீ சண்டி பாராயணம் ,
இரவு 8.00 மணி
ஸ்ரீ தீபாராதனை
23-07-2025 புதன்கிழமை ஆடி மாதம் 07
காலை 07.00 மணிக்கு
ஸ்ரீ கணபதி ஹோமம்,
ஸ்ரீ நவகிரக ஹோமம் ,
ஸ்ரீ நவகிரக ஹோமம் ,
ஸ்ரீ மஹா லெட்சுமி ஹோமம்,
ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம்
பகல்12-00 மணி தீபாராதனை
மாலை 05-00 மணி
ஸ்ரீ ஸப்த சதி பாராயணம்
ஸ்ரீ பைரவ பூஜை பலி தானம்
ஸ்ரீ பைரவ பூஜை பலி தானம்
ஆவரண பூஜை
இரவு 08-00 மணி தீபாராதனை
24-07-2025 வியாழகிழமை ஆடி மாதம் 08
காலை 07.00 மணிக்கு
மண்டல பூஜைகள்,
ஸ்ரீ மஹா புத்ர காமேஷ்டி ஹோமம்
(மகப்பேறு -குழந்தைச்செல்வம் பெற ),
ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி ஹோமம்,
(திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற),
(திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற),
ஸ்ரீ ருத்ர ஜபம் ஹோமம்,
பகல்12-00 மணி தீபாராதனை
மாலை 03-00 மணி
ஸ்ரீ சண்டி ஹோமம் ,
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா ஹோமம் ,
இரவு 08-00 மணி பூர்ணாஹுதி , அபிஷேகம், தீபாராதனை
கடம் புறப்பாடு, அம்பாளுக்கு பாத சமர்ப்பணம்,
ப்ரஸாதம் ,விநியோகம்,
அனைவரும் இந்த ஸ்ரீ சண்டீ மஹா யக்ஞ - மஹா யக்ஞ பெருவிழாவில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தின் ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்.

அனுமதி இலவசம் ,24மணி நேரம் நித்திய அன்னதானம்
மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம க்ஷேத்ர டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236
No comments:
Post a Comment