அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
உள்ள ஸ்ரீ குண்டு முத்துமாரி அம்மனுக்கு பால் குடம் திருவிழா ஸ்ரீ கல்கோட்டை முனிஸ்வரன் கோவிலில் இரூந்து சித்திரை (27) மாதம் 10.05.2026 ஞாயிற்றுகிழமை காலை 6.00 மணிக்குள் துவங்குகிறது.
அனைவரும் கலந்து கொள்ளுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி வேத தர்ம க்ஷேத்திரா டிரஸ்ட் சார்பாக ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள். குறிப்பு:
பால்குடம் எடுத்து விரும்புவோர் ஆலயத்தில் முன்பதிவு செய்யவும் cell :98428 58236
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவிவேத தர்ம க்ஷேத்திரா டிரஸ்ட்
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
மேலும் தகவல்கள்களுக்கு:
cell :98428 58236






No comments:
Post a Comment