மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி வேத தர்ம ஷேத்திர டிரஸ்ட்ன் சித்திரை மாத குரு பூஜைகள் 2026
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி 
ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு
03.05.2026 ஸ்ரீ பராபவ வருட சித்திரை மாதம் (20)
ஞாயிற்று கிழமை தினத்தன்று அனுஷம் நட்சத்திர குரு
பூஜை ,அபிசேகம், ஆராதனை, அன்னதர்மம்ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு சித்திரை மாத அனுஷம் நட்சத்திர குரு பூஜைகள் பூஜை அபிசேகம், ஆராதனை,அன்னதர்மம் 2026 மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி
வேத தர்ம ஷேத்திர டிரஸ்ட்
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி வேத தர்ம ஷேத்திர டிரஸ்ட்,
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
S.ராமன் cell : 99529 99988 // 98428 58236
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
S.ராமன் cell : 99529 99988 // 98428 58236

No comments:
Post a Comment