அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி காரைக்காலில்
அமைந்துள்ள ஸ்ரீ காரைக்கால்அம்மையார்க்கு12.01.2026 ஸ்ரீ விசுவாவசு வருட மார்கழி மாத (28)
திங்கட் கிழமை
சுவாதி நட்சத்திர பூஜை அபிஷகம்,
ஆராதனை அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ காரைக்கால் அம்மையார் திருவருள் ஆசிர்வாதம் பெற்று
செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி வேத தர்ம ஷேத்ர டிரஸ்ட்
ஸ்ரீ மானாமதுரை
சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி வேத தர்ம ஷேத்ர டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
மேலும் தகவல்கள்களுக்கு:
திரு.திருநாவுக்கரசு cell :94438 48268, 98428 93762 திரு .மோகனசுந்தரம் 91764 95050

.jpg)

No comments:
Post a Comment