ஸ்ரீ குண்டு முத்துமாரி அம்மனுக்கு பால் குடம் திருவிழா 2022
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
உள்ள ஸ்ரீ குண்டு முத்துமாரி அம்மனுக்கு பால் குடம் திருவிழா ஸ்ரீ கல்கோட்டை முனிஸ்வரன் கோவிலில் இரூந்து சித்திரை (24) மாதம் 08.05.2022 ஞாயிற்றுகிழமை காலை 6.00 மணிக்குள் துவங்குகிறது.
அனைவரும் கலந்து கொள்ளுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின்
ஸாக்த மடாலயம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
மேலும் தகவல்கள்களுக்கு:
cell :98428 58236
 








 
No comments:
Post a Comment