பல்லி கடிக்கு மருந்து
பல்லிக் கடிக்குப் பனைவெல்லம் உள் மருந்தாம் ,
நல்லமஞ்சள் நீர்மேல் மருந்து . ...............குறள்
விளக்கம் :
பல்லி கடித்தால் 25 கிராம் பனை வெல்லம் உண்ட பின் கடி பட்ட இடத்தில்
மஞ்சள் நீர் பூசுவதும் நஞ்சை அகற்றும் நன் மருந்தாகும் .
No comments:
Post a Comment