அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
கூட்டுனங்கா மாலைக்குக் கொழுந்திலைப் பூவரசு
நாட்டுமிள கோரேழு நாள் .................குறள்
விளக்கம் :
காமாலை நோய் தீர ஒரு கைப்பிடி அளவு பூவரசுஇலை கொழுந்தும் 11 மிளகும் சேர்த்தரைத்து அதில் நெல்லிக்காய் அளவு காலையில் தொடர்ந்து 7 நாள் அருந்திவர கொடிய காமாலை நோய் நீங்கும்
பத்தியம் எண்ணெய் ,நெய்,உளுந்து சேர்க்கக்கூடாது .
மஞ்சள் காமாலை நோய் தீர மருந்து Jaundice Medicine
கூட்டுனங்கா மாலைக்குக் கொழுந்திலைப் பூவரசு
நாட்டுமிள கோரேழு நாள் .................குறள்
விளக்கம் :
காமாலை நோய் தீர ஒரு கைப்பிடி அளவு பூவரசுஇலை கொழுந்தும் 11 மிளகும் சேர்த்தரைத்து அதில் நெல்லிக்காய் அளவு காலையில் தொடர்ந்து 7 நாள் அருந்திவர கொடிய காமாலை நோய் நீங்கும்
பத்தியம் எண்ணெய் ,நெய்,உளுந்து சேர்க்கக்கூடாது .
No comments:
Post a Comment