அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
அழகான அறிவாற்றல் மிக்க குழந்தை பெற
மனமகிழ்வு மாறா மருவின் மகவின்
மனமதியின் மாண்பின் மருந்து ..................குறள்
கணவன் மனைவி இருவரும் ஒருமித்து உயர்ந்த எண்ணத்துடன் நீராடியபிறகு
மகிழ்வாய் மருவுதல் ,குருதியோட்டத் தொடர்பால் உண்டாகும் கருக்குழந்தை
பிற்காலத்தில் பெறும் அரிவாற்றல்லுக்கு மிக சிறந்த மருந்து என்பது
முற்றிலும் உண்மை .
இக் குறள் முற்று மோனையில் அமைந்துள்ளதும் ஒரு சிறப்பே .
அழகாய் குழந்தை பெற
கருத்தரித்த மூன்றாம் மாதத்திற்கு பிறகு பசும் பாலில் செம்மலரின்
மொட்டு இட்டு காய்ச்சி நாளும் ஒரு வேளை பருகி வர குழந்தை அழகுடன்
செம்மை நிறமாய் பிறக்கும் ,
செம்மலர் மொட்டு = ரோஜா மொட்டு அல்லது குங்குமப் பூ தூள்கள் .
No comments:
Post a Comment