மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Friday, May 16, 2025

ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு வைகாசி மாத உத்திராட நட்சத்திர பூஜை அன்னதர்மம் 2025

 

 

 

 


 

 










ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு வைகாசி  மாத உத்திராட நட்சத்திர பூஜை அன்னதர்மம் 2025

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம்  செல்லும் வழி) ஸ்ரீ உத்தண்டவேலாயுத சுவாமி .கோவிலில்  அமைந்து உள்ள ஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவா
மி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,ஸ்ரீ செட்டிதம்புரான் சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீ மலை கன்னிமார்க்கு
18.05.2025 ஸ்ரீ விசுவாவசு வருட வைகாசி மாதம் (04) ஞாயிற்று கிழமை 
உத்திராட நட்சத்திர பூஜை தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல்  அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
 மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்     
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம்,
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

கே.ராஜசேகர் 9994441605, 9442559844, 98428 58236

Monday, May 12, 2025

ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு சித்திரை மாத அனுஷம் நட்சத்திர குரு பூஜை அபிசேகம், ஆராதனை,அன்னதர்மம் 2025

 




 



  

 

 







ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு சித்திரை மாத அனுஷம் நட்சத்திர குரு பூஜை அபிசேகம், ஆராதனை,அன்னதர்மம் 2025

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி வள்ளியூர் அருகே ராதாபுரம் வட்டம்,விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓமகுண்டகணபதி ,
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர்
ஸ்ரீ விஸ்வாமித்திர மகாலிங்க சுவாமி மற்றும் ஸ்ரீ தில்லை காளி, 
ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு 
13.05.2025 ஸ்ரீ விசுவாவசு வருட சித்திரை  மாதம் (30) 
செவ்வாய் கிழமை தினத்தன்று அனுஷம் நட்சத்திர 
    குருபூஜை ,அபிசேகம், ஆராதனை, அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர்
ஸ்ரீ விஸ்வாமித்திரமகாலிங்கசுவாமி
மற்றும் ஸ்ரீ தில்லை காளி ,
ஸ்ரீ பிரம்மரிஷி  விஸ்வாமித்திரரின்  
திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் 

ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
S.ராமன் cell : 99529 99988 // 98428 58236 


Thursday, May 8, 2025

ஸ்ரீ குண்டு முத்துமாரி அம்மனுக்கு பால் குடம் திருவிழா 2025

 

 

 















   ஸ்ரீ குண்டு முத்துமாரி அம்மனுக்கு பால் குடம் திருவிழா 2025

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 
உள்ள ஸ்ரீ குண்டு முத்துமாரி அம்மனுக்கு பால் குடம் திருவிழா   ஸ்ரீ கல்கோட்டை முனிஸ்வரன்  கோவிலில் இரூந்து  சித்திரை (28)  மாதம் 11.05.2025 ஞாயிற்றுகிழமை காலை 6.00 மணிக்குள்  துவங்குகிறது.    

அனைவரும் கலந்து கொள்ளுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்  சார்பாக  ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள்அன்புடன் அழைகின்றார்கள். 

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின் 
ஸாக்த மடாலயம்
 ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
மேலும் தகவல்கள்களுக்கு: 
cell :98428 58236

ஸ்ரீ காரைக்கால் அம்மையார்க்கு சித்திரை மாத சுவாதி நட்சத்திர பூஜை,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2025

 

 

 













ஸ்ரீ காரைக்கால் அம்மையார்க்கு சித்திரை மாத சுவாதி நட்சத்திர  பூஜை,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2025 




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி காரைக்காலில்
அமைந்துள்ள ஸ்ரீ காரைக்கால்அம்மையார்க்கு
11.05.2025 ஸ்ரீ விசுவாவசு வருட சித்திரை  
மாத (28) 

ஞாயிற்றுகிழமை
சுவாதி நட்சத்திர பூஜை அபிஷகம், 
ஆராதனை அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ காரைக்கால் அம்மையார் திருவருள் ஆசிர்வாதம் பெற்று 
செல்லுமாறு  மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்

ஸ்ரீ மானாமதுரை
 
சுவாமிகள்  - ஸ்ரீ அம்மா  சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின்
ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

மேலும் தகவல்கள்களுக்கு:
திரு.திருநாவுக்கரசு cell :94438 48268, 98428 93762               திரு .மோகன் 91764 95050

Sunday, May 4, 2025

ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு சித்திரை மாத மகம் நட்சத்திர பூஜை அபிஷேகம், ஆராதனை,அன்னதர்மம் 2025

 

 

 

 

 

 








ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு சித்திரை மாத மகம் நட்சத்திர பூஜை  
அபிஷேகம், ஆராதனை,அன்னதர்மம் 2025

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி
ஆவுடையார்கோவில் அமைந்துள்ள 

ஸ்ரீ யோகாம்பாள்  உடன்னமர்
 ஸ்ரீ ஆத்ம நாத ஸ்வாமி மற்றும் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு         
06-05-2025  ஸ்ரீ விசுவாவிசு வருட சித்திரை(23) மாதம் 
செவ்வாய் கிழமை காலை 10.00 மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில்  பூஜை ,அபிஷேகம், ஆராதனை,  அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ யோகாம்பாள்  உடன்னமர் 
ஸ்ரீ ஆத்மநாத ஸ்வாமி, ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்  சார்பாக  ஸ்ரீ மானாமதுரை  சுவாமிகள் -   ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள். 


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின் 
ஸாக்த மடாலயம்
 ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
98428 58236
மேலும் தகவல்கள்களுக்கு: 
9443561053

Friday, May 2, 2025

டவுன் தொண்டர் சன்னதி ஸ்ரீ அகஸ்திய மகரிஷிக்கு சித்திரை மாத ஆயில்யம் நட்சத்திர பூஜை,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2025

 


 

                        

 









டவுன் தொண்டர் சன்னதி  ஸ்ரீ அகஸ்திய மகரிஷிக்கு

சித்திரை மாத ஆயில்யம் நட்சத்திர   பூஜை,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2025

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டிதிருநெல்வெலி டவுன் தொண்டர் சன்னதி 
 ஸ்ரீ அகஸ்திய மகரிஷி ,
ஸ்ரீ திருஞானசம்பந்தர் சுவாமிக்கு   
05-05-2025 ஸ்ரீ விசுவாவிசு வருட சித்திரை (22) மாதம் 
செவ்வாய் கிழமை ஆயில்யம் நட்சத்திர  பூஜை    தினத்தன்று காலை 09.00 மணியிலிருத்து அபிஷகம், ஆராதனை,  நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள் மற்றும் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா 

தேவியின் ஸாக்த மடாலயத்தின்
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் -ஸ்ரீ  அம்மா சுவாமிகள்  அன்புடன் அழைகின்றார்கள் .

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி
யின் 
ஸாக்த மடாலயம் 
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236
மேலும் தகவல்கள்களுக்கு: 9843016651  9043942091


மேலும் 75 க்கும் மேற்பட்ட
சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை 
அன்னதர்மம் நடைபெறுகிறது

மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகஸ்தியமகரிஷிக்கு சித்திரை மாத ஆயில்யம் நட்சத்திர பூஜை, அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் பெரு விழா 2025


 










மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகஸ்தியமகரிஷிக்கு

 சித்திரை மாத ஆயில்யம் நட்சத்திர பூஜை,
அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் பெரு விழா 2025

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி அன்னை   ,

ஸ்ரீ ராஜராஜேஸ்வரிஅன்னை ,ஸ்ரீ சாமுண்டேஸ்வரி அன்னை உடன் கூடிய சொரூபமான ஸ்ரீ அகஸ்தியமகரிஷி ,அருபமான 
ஸ்ரீ போகர்மகரிஷிக்கும்,ஸ்ரீ புலிப்பாணிமகரிஷி,
ஸ்ரீ சுதிஸ்சனருக்கும் 05-05-2025 ஸ்ரீ விசுவாவிசு   வருட சித்திரை   (22) மாதம் 
திங்கட்  கிழமை ஆயில்யம் நட்சத்திர பூஜை தினத்தன்று காலை 10.00 மணியிலிருத்து அபிஷகம், ஆராதனை,  அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள் மற்றும் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா 

தேவியின் ஸாக்த மடாலயத்தின்
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் -ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள் .

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி
யின் 
ஸாக்த மடாலயம் 
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
நாராயணசாமி :98656 15868
பூவனூர் தியாகராஜன்: 98656 15868

மேலும் 75 க்கும் மேற்பட்ட
சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை 
அன்னதர்மம் நடைபெறுகிறது