மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Thursday, June 15, 2023

அமாவாசை யாகம் 17.06.2023 சனி கிழமை ஆனி மாதம் 02

  அமாவாசை யாகம் 17.06.2023 சனி கிழமை ஆனி மாதம் 02 











மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்ஆனி மாத அமாவாசை யாகம் நடைபெறுகிறது

உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழ வேண்டி வரும் 
17.06.2023 சனி கிழமை சோபகிருது வருட ஆனி  மாதம் (02)அன்று நடைபெறுகிறது.
அமாவாசையன்று  பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும் அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகு  பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து புனித சேஷ்திரமகிமை இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்படிபட்ட புனித சேஷ்திரம் இது .
.அனைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : +91 98428 58236

Monday, June 12, 2023

திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷிக்கு வைகாசி மாத பரணி நட்சத்திர பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம் 2023

 

 

   

 




திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷிக்கு வைகாசி  மாத பரணி நட்சத்திர பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம் 2023

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை

ஸ்ரீ மரகதாசலேஸ்வர் -ஸ்ரீ மரகதவல்லி அம்பாள் கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள 
ஸ்ரீ போகர்மகரிஷிக்கு 18-06-2023 
சோபகிருது வருட வைகாசி  (32) மாத வியாழக்கிழமை
 பரணி நட்சத்திர பூஜை தினத்தன்று  காலை 10.30 மணிக்கு மேல்   பூஜை அபிஷகம், ஆராதனை மற்றும் அன்னதர்மம்  12.00 மணிக்கு மேல் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீமரகதாசலேஸ்வரர், 
ஸ்ரீமரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷின்   திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்

   சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா 
தேவியின் ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

Sunday, June 4, 2023

ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு வைகாசி மாத பூஜை அன்னதர்மம் 2023

  

   







ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி  & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு வைகாசி மாத பூஜை அன்னதர்மம் 2023


*ஊதியூர் மலை  மேல் செல்ல வனத்துறை  அனுமதிஇல்லாத காரணத்தால்* இம்மாதம் ஊதியூர் மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள  *ஸ்ரீ கைலாச நாதர் கோயிலில் உத்திராட நட்சத்திர  பூஜை பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதானம்*நடைபெறும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றோம். 

*அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி*
07.06.2023 சோபகிருது வருட வைகாசி  மாதம் (24) புதன் கிழமை 
உத்திராட நட்சத்திர பூஜை தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல்  அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
 மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்     
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம்,
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
கே.ராஜசேகர் 9994441605, 9442559844, 98428 58236

Thursday, June 1, 2023

ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு வைகாசி மாத அனுஷம் நட்சத்திர பூஜை அபிசேகம், ஆராதனை,அன்னதர்மம் 2023

 

 

 


               

 

 





ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு வைகாசி மாத அனுஷம் நட்சத்திர பூஜை  அபிசேகம், ஆராதனை,அன்னதர்மம் 2023

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓமகுண்டகணபதி ,
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர்
ஸ்ரீ விஸ்வாமித்திர மகாலிங்கசுவாமி மற்றும் ஸ்ரீ தில்லை காளி, 
ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு 
03.06.2023 சோபகிருது வருட வைகாசி மாதம் (20) 
சனி கிழமை அனுஷம் நட்சத்திர பௌர்ணமி
 தினத்தன்று   பூஜை ,அபிசேகம், ஆராதனை, அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர்
ஸ்ரீ விஸ்வாமித்திரமகாலிங்கசுவாமி
மற்றும் ஸ்ரீ தில்லை காளி ,
ஸ்ரீ பிரம்மரிஷி  விஸ்வாமித்திரரின்  
திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் 

சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
S.ராமன் cell :99529 99988 // 98428 58236 // 8754016236
 

சிங்கம்புணரி ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் வைகாசி மாத பௌர்ணமி அன்னதர்மம் 2023

 

 

 

 



சிங்கம்புணரி ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் வைகாசி 
மாத பௌர்ணமி அன்னதர்மம் 2023

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள 
ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 03-06-2023 சோபகிருது  வருட 
வைகாசி மாத(20) மாத  சனிகிழமை 
 பௌர்ணமி அன்று இரவு அன்னதர்மம் 
நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு 
ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் 
திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு
மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் 
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம்,

பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம் 
cell :9787521143 ,98428 58236

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் வைகாசி மாத பௌர்ணமி -தங்கக் கவசம் மற்றும் திருவிளக்கு பூஜை 2023

 

   






-




மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் வைகாசி மாத பௌர்ணமி -தங்கக் கவசம் மற்றும் திருவிளக்கு பூஜை 2023 

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 03-06
-2023 சோபகிருது  வருட 
 வைகாசி மாதம் (20) சனி  கிழமை 
காலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம் காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை மற்றும் 
மாலை 6.00 மணிக்கு திருவிளக்கு பூஜை  நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த  மடாலயத்தின் 
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் 

ஸாக்த  மடாலயம்,
 பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

Tuesday, May 30, 2023

ஸ்ரீ காரைக்கால்அம்மையார் வைகாசி மாத சுவாதி நட்சத்திர பூஜை ,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2023

 











ஸ்ரீ காரைக்கால்அம்மையார் வைகாசி  மாத சுவாதி நட்சத்திர பூஜை ,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2023 


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி காரைக்காலில்
அமைந்துள்ள ஸ்ரீ காரைக்கால்அம்மையார்க்கு
01.06.2023 சோபகிருது  வருட வைகாசி  
மாத (18) 

வியாழக்கிழமை
சுவாதி நட்சத்திரத்தன்று  அபிஷகம், 
ஆராதனை அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ காரைக்கால் அம்மையார் திருவருள் ஆசிர்வாதம் பெற்று 
செல்லுமாறு  மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்

சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின்
ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

மேலும் தகவல்கள்களுக்கு:
திரு.திருநாவுக்கரசு cell :94438 48268,98428 93762