மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Wednesday, December 29, 2021

ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு மார்கழி மாத அனுஷம் நட்சத்திர அபிசேகம், ஆராதனை, அன்னதர்மம்

 

 






ஸ்ரீ பிரம்மரிஷி  விஸ்வாமித்திரர்க்கு மார்கழி  மாத அனுஷம் நட்சத்திர அபிசேகம்,   ஆராதனை, அன்னதர்மம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓமகுண்டகணபதி ,
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர்
ஸ்ரீ விஸ்வாமித்திர மகாலிங்கசுவாமி மற்றும் ஸ்ரீ தில்லை காளி ,
ஸ்ரீ பிரம்மரிஷி  விஸ்வாமித்திரர்க்கு 
31.12.2021 ஸ்ரீ பிலவ  வருட மார்கழி  மாதம் (16) வெள்ளி க்கிழமை அனுஷம் நட்சத்திரம்,
 தினத்தன்று  அபிசேகம், ஆராதனை, அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர்
ஸ்ரீ விஸ்வாமித்திரமகாலிங்கசுவாமி
மற்றும் ஸ்ரீ தில்லை காளி ,
ஸ்ரீ பிரம்மரிஷி  விஸ்வாமித்திரரின்  
திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் 

சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
கருப்பசாமி cell : 8754016236
9843016651
9842078733

Tuesday, December 28, 2021

ஸ்ரீ காரைக்கால்அம்மையார் மார்கழி மாத சுவாதி நட்சத்திர ,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம்

 








ஸ்ரீ காரைக்கால்அம்மையார் மார்கழி மாத சுவாதி நட்சத்திர  ,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி காரைக்காலில்
அமைந்துள்ள ஸ்ரீ காரைக்கால்அம்மையார்க்கு
29.12.2021 பிலவ  வருடமார்கழி
 மாத (14) 

புதன்க்கிழமை
சுவாதி நட்சத்திரத்தன்று  அபிஷகம், 
ஆராதனை அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ காரைக்கால் அம்மையார் திருவருள் ஆசிர்வாதம் பெற்று 
செல்லுமாறு  மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்

சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின்
ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

மேலும் தகவல்கள்களுக்கு:
திரு.திருநாவுக்கரசு cell :94438 48268,98428 93762

Monday, December 20, 2021

ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மார்கழி மாத மகம் நட்சத்திரபூஜை அபிஷேகம், ஆராதனை, அன்னதர்மம்

 

 


ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மார்கழி  மாத மகம் நட்சத்திரபூஜை
அபிஷேகம், ஆராதனை,  அன்னதர்மம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

ஆவுடையார்கோவில் அமைந்துள்ள 

ஸ்ரீ யோகாம்பாள்  உடன்னமர் 
ஸ்ரீ ஆத்ம நாத ஸ்வாமி மற்றும்           
ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 
24-12-2021 பிலவ வருட மார்கழி  (09) மாதம் 
வெள்ளி க்கிழமை காலை 10.00 மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில்  பூஜை ,அபிஷேகம், ஆராதனை,  அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ யோகாம்பாள்  உடன்னமர் 
ஸ்ரீ ஆத்மநாத ஸ்வாமி, ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்  சார்பாக  சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின் 
ஸாக்த மடாலயம்
 ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
98428 58236
மேலும் தகவல்கள்களுக்கு: 
9443561053

Sunday, December 12, 2021

இடைய மேலூர் ஸ்ரீ ல ஸ்ரீ மாயாண்டி சித்தர்க்கு 15 ம் ஆண்டு மார்கழிமாத உத்திர நட்சத்திர குருபூஜை







 இடைய மேலூர் ஸ்ரீ ல ஸ்ரீ மாயாண்டி சித்தர்க்கு 15 ம் ஆண்டு மார்கழிமாத உத்திர நட்சத்திர குருபூஜை 


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
சிவகங்கை மாவட்டம், இடைய மேலூர் அமைந்து உள்ள 

ஸ்ரீ ல ஸ்ரீ மாயாண்டி சித்தர்க்கு 25.12.2021 சனி கிழமை & 26.12.201 ஞாயிற்று கிழமை அன்று  உத்திரம் நட்சத்திர தினத்தன்று குரு பூஜை ,மகேஷ்வர பூஜை ,சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி  ஆராதனை,அன்னதானம் நடைபெறும்
அனைவரும் கலந்து கொண்டு 
ஸ்ரீ ல ஸ்ரீ மாயாண்டி சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்  ஸாக்த  மடாலயத்தின்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


டவுன் பஸ் ;மேலூர் to சிவகங்கை  இரூந்து 6 நம்பர் 
ரூட் பஸ் :- மதுரை --மேலூர்  வழியாக சிவகங்கை செல்லும் பஸ்கள் அனைத்தும் இடைய மேலூர் நீற்கும் 

மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு மார்கழி மாத ஆயில்யம் நட்சத்திர குருபூஜை, அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம்

 

 




மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு

மார்கழி மாத ஆயில்யம் நட்சத்திர குருபூஜை,
அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி அன்னை   ,

ஸ்ரீ ராஜராஜேஸ்வரிஅன்னை ,ஸ்ரீ சாமுண்டேஸ்வரி அன்னை உடன் கூடிய சொரூபமான ஸ்ரீ அகத்தியமகரிஷி ,அருபமான 
ஸ்ரீ போகர்மகரிஷிக்கும்,ஸ்ரீ புலிப்பாணிமகரிஷி,
ஸ்ரீ சுதிஸ்சனருக்கும்
23-12-2021 பிலவ வருட மார்கழி (8) மாதம் 
வியாழக்கிழமை ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை மத்திய அரசின் உலக சித்தர்கள்  தினத்தன்று காலை 10.00 மணியிலிருத்து அபிஷகம், ஆராதனை,  அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள் மற்றும் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா 

தேவியின் ஸாக்த மடாலயத்தின்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி
யின் 
ஸாக்த மடாலயம் 
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
நாரயணசாமி :85250 56537

பூவனூர் தியாகராஜன்: 94436 55399

மேலும் உலகம்  முழுவதும் 10000 க்கும் மேற்பட்ட
சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை 
அன்னதர்மம் நடைபெறுகிறது

கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் ஒன்பதாம் ஆண்டு குருபூஜை

              






கரூர் சித்தர்  ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் ஒன்பதாம் ஆண்டு குருபூஜை 


.அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஸ்ரீ பிலவ   வருடம்  கார்த்திகை 27 மாதம் 13-12-2021 திங்கட் க்கிழமை ரேவதி   நட்சத்திர தினத்தன்று

காலை 07.20 மணிக்கு          --அனுக்னஞ,விக்னேஷ்வர பூஜை
                                                          கணபதி ஹோமம்
                                                          நவகிரக ஹோமம்
                                                          ஏகாதச ஸ்தாபன அபிசேகம்

பகல் 12.00  மணிக்கு          ----குரு பூஜை ,மகேஷ்வர பூஜை,


கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள்

 ஒன்பதாம்    ஆண்டு குரு பூஜை   அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள்
ஆசிர்வாதம் மற்றும்  திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த 
மடாலயத்தின்   
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

பஸ் ஸ்டாப் 
கரூர் --வெள்ளகோவில் வழியில் 

ரூட் பஸ்ஸ்டாப் ----பவுத்திரம்   


டவுன் பஸ்ஸ்டாப் --டிவிஎஸ் ஸ்டாப்


9944460066-9443228716


மாலை 6.00மணிக்கு  

கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் திருமேனி திரு உருவம் திருவீதி உலா  சித்தரின் இல்லத்தில்புறப்பாடு கரூர் டவுன் 

குறிப்பு- கொரோனா காலம் என்பதால் அன்பர்கள் அனைவரும் அரசு வழிகாட்டுதலின்படி பாதுகாப்புடன் பூஜையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Sunday, December 5, 2021

ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு கார்த்திகை மாத உத்திராட நட்சத்திர அன்னதர்மம்

 

 





ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி  &

ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு கார்த்திகை   மாத உத்திராட நட்சத்திர அன்னதர்மம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி ஊதியூர் என்கின்ற 
பொன் ஊதிமாமலை, (காங்கயம் -தாராபுரம்  செல்லும் வழி) ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலில்  அமைந்து உள்ள ஸ்ரீ உச்சி பிள்ளையார் ,ஸ்ரீ உத்தண்ட வேலாயுதசுவாமி, 
ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,ஸ்ரீ செட்டிதம்புரான் சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீ மலை கன்னிமார்க்கு  
07.12.2021 பிலவ வருட கார்த்திகை மாதம் (21)
செவ்வாய்கிழமை 
உத்திராட நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல்  பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
 மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்     
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம்,
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

 cell :9442559844, 98428 58236

குறிப்பு :அரசின் வழிகாட்டு நெறிமுறை படி கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவும்