மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Sunday, January 20, 2019

அதி ருத்ர மகா யக்ஞப் பெருவிழா - 2019

அதிருத்ர மகா யக்ஞப் பெருவிழா - 2019

ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ சர்வ மங்களா ஜனக:

சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் . 



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்




நிகழ்ச்சி நிரல்


21-01-2019 திங்கட்க்கிழமை தை மாதம் 07 (நாள் 01)

அதிகாலை 
ஸ்ரீ மஹா  கணபதி ஹோமம், (ஸஹஸ்ர மோதகம்)   
காலை 9.00
அதி ருத்ர மஹா  யக்ஞம் பூர்வாங்கம் ,
ஸங்கல்பம் , கட ஸ்தாபனம் ,ருத்ர பூஜைகள் தீபாராதனை 

மாலை தேவதா  பூஜை 


22-01-2019 , செவ்வாய்  கிழமை தை மாதம் 08(நாள் 02)

காலை 7.00 மணிக்கு  
ஸ்ரீ  கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம் 

பகல் 
உச்சிகால  பூஜை ,தீபாராதனை
  மாலை 5.45மணிக்கு
 ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர  நாம பாராயணம் 
ஸ்ரீ வன துர்க்கா ஹோமம் ,
வேத சமர்பணம் தீபாராதனை



23-01-2019 , புதன்  கிழமை தை மாதம் 09(நாள் 03)

காலை 7.00 மணிக்கு  

ஸ்ரீ  கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம்

பகல் 

உச்சிகால  பூஜை ,தீபாராதனை

மாலை 5.45மணிக்கு 
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர  நாம பாராயணம் 
ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம் ,

வேத சமர்பணம்,அவதாரை உபசாரம் 
தீபாராதனை



24-01-2019 , வியாழக்கிழமை தை மாதம் 10(நாள் 04)

காலை 7.00 மணிக்கு  

ஸ்ரீ  கணபதி ஹோமம்,

மஹா நியாஸம் , ருத்ர ஜபம்

பகல் 


உச்சிகால  பூஜை ,தீபாராதனை


மாலை 5.45மணிக்கு
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர  நாம பாராயணம் 
ஸ்ரீ சரப ருத்ர  ஹோமம் ,
தீபாராதனை

25-01-2019 , வெள்ளி  க்கிழமை தை மாதம் 11(நாள் 05)

காலை 7.00 மணிக்கு  
ஸ்ரீ  கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம்

பகல் 
உச்சிகால  பூஜை ,தீபாராதனை


மாலை 5.45மணிக்கு 
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர  நாம பாராயணம் 
ஸ்ரீபாலா திரி புர சுந்தரி  ஹோமம் ,
தீபாராதனை

26-01-2019 , சனிக்கிழமை தை மாதம் 12(நாள் 06)

காலை 7.00 மணிக்கு  
ஸ்ரீ  கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம்

பகல் 
உச்சிகால  பூஜை ,தீபாராதனை


மாலை 5.45மணிக்கு 
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர  நாம பாராயணம் 
ஸ்ரீபைரவ   ஹோமம் ,
தீபாராதனை

27-01-2019 , ஞாயிற்றுக்கிழமை தை மாதம் 13(நாள் 07)

காலை 7.00 மணிக்கு  
ஸ்ரீ  கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம்

பகல் 
உச்சிகால  பூஜை ,தீபாராதனை


மாலை 5.45மணிக்கு
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர  நாம பாராயணம் 
ஸ்ரீசூலினி துர்க்கா   ஹோமம் ,
தீபாராதனை

28-01-2019 , திங்கட்க்கிழமை தை மாதம் 14(நாள் 08)

காலை 7.00 மணிக்கு
ஸ்ரீ கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம்
பகல்
உச்சிகால பூஜை ,தீபாராதனை
மாலை 5.45மணிக்கு
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்
ஸ்ரீ பஞ்ச பாணேச்வரி ஹோமம் ,
தீபாராதனை

29-01-2019 , செவ்வாய் கிழமை தை மாதம் 15(நாள் 09)

காலை 7.00 மணிக்கு

ஸ்ரீ கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம்
பகல்
உச்சிகால பூஜை ,தீபாராதனை
மாலை 5.45மணிக்கு
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்
ஸ்ரீ தக்ஷிண காளி ஹோமம்
தீபாராதனை

30-01-2019 , புதன் கிழமை தை மாதம் 16(நாள் 10)

காலை 7.00 மணிக்கு

ஸ்ரீ கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம்
பகல்
உச்சிகால பூஜை ,தீபாராதனை
மாலை 5.45மணிக்கு
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்
ஸ்ரீ மஹா சுதர்ஸ்ன ஹோமம்,
தீபாராதனை

31-01-2019 , வியாழக்கிழமை தை மாதம் 17(நாள் 11)காலை 7.00 மணிக்கு


ஸ்ரீ கணபதி ஹோமம்,
மஹா நியாஸம் , ருத்ர ஜபம்
பகல்
உச்சிகால பூஜை ,தீபாராதனை
மாலை 5.45மணிக்கு
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்
ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமம்,
தீபாராதனை

01-02-2019 , வெள்ளி க்கிழமை தை மாதம் 18(நாள் 12)

காலை 7.00 மணிக்கு

ஸ்ரீ கணபதி ஹோமம்,
அதி ருத்ர மஹா யக்ஞ ஸ்ரீ ருத்ர ஹோமம் ,வஸோர்த்தாரை,
உத்தராங்க பூஜை ,தீபாராதனை

02-02-2019 , சனிக்கிழமை தை மாதம் 19(நாள் 13)

காலை 7.00 மணிக்கு

ஏக தின சத்ய ஸ்ரீ வித்யா பஞ்சாம்னாய பூஜை ,
இது காலை கணபதி முதல் தொடங்கி ஸ்ரீ பாலா, ஸ்ரீ லலிதா,
ஸ்ரீ ராஜமாதங்கி , ஸ்ரீ மஹ வாராஹி
இரவு ஸ்ரீ தக்ஷிண காளி
ஸ்ரீ பைரவர் வரை இரவு பூர்த்தி ஆகும்

03-02-2019 , ஞாயிற்றுக்கிழமை தை மாதம் 20(நாள் 14)

காலை 7.00 மணிக்கு

சூர்யா நம்ஸ்காரம், கலசங்கள் உத்வாஸனம்,
பூர்ணாபிஷேகம் பிரசாதம் வழங்குதல்
மாலை 3.00 மணிக்கு
ஸ்ரீ நவசண்டி ஹோமம்

04-02-2019 , திங்கட்க்கிழமை தை மாதம் 21(நாள் 15) 

மாலை 3.00 மணிக்கு

ஸ்ரீ நவசண்டி ஹோமம்
ஸ்ரீ மகா பஞ்ச முக ப்ரத்யங்கிரா ஹோமம்
தீபாராதனை

அனைவரும் இந்த  அதி ருத்ர மகா யக்ஞப் பெருவிழா - 2019 கலந்து கொண்டு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
அனுமதி இலவசம் ,24மணி நேரம் நித்திய அன்னதானம்
மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236













ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மகம் நட்சத்திர அபிஷகம், ஆராதனை அன்னதர்மம்



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

ஆவுடையார்கோவில் அமைந்துள்ள 

ஸ்ரீ யோகாம்பாள்  உடன்னமர் 
ஸ்ரீ ஆத்ம நாத ஸ்வாமி மற்றும்           
ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 
 23-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை(09) மாதம் 
புதன்கிழமை காலை 10.00 மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில்  பூஜை ,அபிஷகம், ஆராதனை,  அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ யோகாம்பாள்  உடன்னமர் 
ஸ்ரீ ஆத்மநாத ஸ்வாமி, ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்  சார்பாக  சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின் 
ஸாக்த மடாலயம்
 ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
மேலும் தகவல்கள்களுக்கு: 
திரு .மு.நாகராஜன் cell :94430 07479

மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர பூஜை ,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம்




மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர  பூஜை,
அபிஷகம்,
ஆராதனை,அன்னதர்மம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான ஸ்ரீ அகத்தியமகரிஷி ,அருபமான ஸ்ரீ போகர்மகரிஷிக்கும்,
ஸ்ரீ புலிப்பாணிமகரிஷி,ஸ்ரீ சுதிஸ்சனருக்கும்
22-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை(08) மாதம் 

செவ்வாய் கிழமைஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 10.00 மணியிலிருத்து அபிஷகம், ஆராதனை,  அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள் மற்றும் திருவருள் 
ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா 

தேவியின் ஸாக்த மடாலயத்தின்  சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி
யின் 
ஸாக்த மடாலயம் 
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
நாரயணசாமி :85250 56537

பூவனூர் தியாகராஜன்: 94436 55399

மேலும் தமிழ் நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட
சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை நடைபெறுகிறது

Saturday, January 19, 2019

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம்




சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் 
மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள 
ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை  (06) மாத ஞாயிற்றுக்கிழமை
 பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் 
நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு 
ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் 
திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு
மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம்,

பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :9787521143 ,98428 58236

ஸ்ரீ மானாமதுரைஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்-ஏக சண்டி ஹோமம்













அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்2
0-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை  (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல்    பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் 
மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் 
மாலை 6.00 மணிக்கு   திருவிளக்குபூஜை  நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த  மடாலயத்தின் சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் 

ஸாக்த  மடாலயம்,
 பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

Tuesday, January 15, 2019

திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்திர பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம்

திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்திர  பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை
ஸ்ரீ மரகதாசலேஸ்வர் -ஸ்ரீ மரகதவல்லி அம்பாள் கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 16-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை  
(01) மாத புதன்கிழமை பரணி நட்சத்திர தினத்தன்று  காலை 10.30 மணிக்கு மேல்   பூஜை அபிஷகம், ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீமரகதாசலேஸ்வரர், 

ஸ்ரீமரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷின்   திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்

   சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா 
தேவியின் ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :+9842858236

Saturday, January 12, 2019

மானாமதுரை சுவாமிஜி - மாதாஜி சார்பாக அனைவருக்கும் இனிய போகி பண்டிகை , பொங்கல் , மற்றும் மாட்டு பொங்கல்திருவிழா நல்வாழ்த்துக்கள்





மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி கோவில்
 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின் ஸாக்த  மடாலயத்தின் 
சுவாமிஜி - மாதாஜி சார்பாக அனைவருக்கும் ஸ்ரீ விளம்பி வருட 2019    இனிய போகி பண்டிகை , தை பொங்கல் , மற்றும் மாட்டு பொங்கல்திருவிழா நல்வாழ்த்துக்கள்