மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்
Friday, July 6, 2018
திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்திர குரு பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதர்ம
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை
ஸ்ரீ மரகதாசலேஸ்வர் -ஸ்ரீ மரகதவல்லி அம்பாள் கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 08-07-2018 ஆனி (23) மாத ஞாயிற்று கிழமை பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல் பூஜை அபிஷகம், ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீமரகதாசலேஸ்வரர்,
ஸ்ரீமரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷின் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :+9842858236
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :+9842858236
Wednesday, July 4, 2018
தேய்பிறை அஷ்டமி ஏக சண்டி ஹோமம் ,
தேய்பிறை அஷ்டமி,ஏக சண்டி ஹோமம்
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து
உள்ள ஸ்ரீ ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு 06-07-2018 ஆனி (22) மாதம்
வெள்ளி கிழமை
காலை 9.00 -11.00மணிக்கு ஆவரணபூஜை
மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம்
மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு தேய்பிறை அஷ்டமி,அபிஷேகம்,
அலங்காரம்,தீபாரதனை நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் மற்றும்
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236
தேய்பிறை அஷ்டமி,ஏக சண்டி ஹோமம்
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து
உள்ள ஸ்ரீ ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு 06-07-2018 ஆனி (22) மாதம்
மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம்
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் மற்றும்
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம்
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236
Friday, June 29, 2018
ஸ்ரீ குண்டு முத்துமாரியம்மன் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெரு விழா
ஸ்ரீ குண்டு முத்துமாரியம்மன் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெரு விழா
இராஜ மன்னார்குடி பாமினி நதியின்
தென்கிழக்கே அமைந்துள்ள 54 , நேம்மேலியில் எழுந்தருளியிரூக்கும்
ஸ்ரீ குண்டு முத்துமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு
அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக அழைப்பிதழ்அன்புடையிர்
நிகழும் மங்களகரமான ஸ்ரீ விளம்பி வருடம் ஆனி மாதம்17ம் நாள் 01-07-18 ஞாயிற்றுகிழமை
கிருஷ்ணபட்சம் திருதியை திதி திருவோணம்
நட்சத்திர அமிர்தயோகம் கூடிய சுப தினத்தன்று காலை 7.20 மணிக்கு மேல்9.00 மணிக்குள் கடக லக்னத்தில் சுவர்க்க மத்திய பாதாளமேன்னும் மூவுலக்கும் மாவுலகமாய் விளங்கும் இப்பூலகின் கண் பாரதகண்டமெனும் சுரதப் பெயர் பூண்டு விண்டரும்தொழும்
திருசோழமண்டத்துள் சிகரம் போன்று விளங்கா நின்ற தெக்ஷணத்துவாரகை எனும் இராஜ மன்னார்குடி பாமினி நதியின்
தென்கிழக்கே அமைந்துள்ள 54 , நேம்மேலியில் எழுந்தருளியிரூக்கும் ஸ்ரீ குண்டு முத்து மாரியம்மன் மற்றும் விமான கோபுரங்கள் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் சீரும் சிறப்புடன் நடைபெற உள்ளது
அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ குண்டு முத்து மாரியம்மன் ,திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம்,
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
98428 58236
Thursday, June 28, 2018
ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு உத்திராட நட்சத்திர பூஜை அன்னதர்மம்
ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி &
ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு
அன்னதர்மம்
பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம் செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,ஸ்ரீ செட்டிதம்புரான் சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீமலை கன்னிமார்க்கு
30.06.2018 ஆனி மாதம் (16)சனி கிழமை
உத்திராட நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம்,
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
திரு .அண்ணாமலை cell :9442559844, 98428 58236
Sunday, June 24, 2018
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்-ஏக சண்டி ஹோமம்
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
27-06-2018 ஆனி (13) மாத புதன் கிழமை
காலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்
காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு
ஏக சண்டி ஹோமம்
மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம்,
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236
Subscribe to:
Posts (Atom)






.jpg)






.jpg)





