மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Thursday, July 30, 2015

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
  31.07.2015 ஆடி மாத வெள்ளி  கிழமை   பௌர்ணமி  -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை
மற்றும் மாலை 6.00மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

 மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

cell :98428 58236


Tuesday, July 28, 2015

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி  & 

ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம்  செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலில்  அமைந்து உள்ள ஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,ஸ்ரீ செட்டிதம்புரான்  சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீமலை கன்னிமார்க்கு  30-07-2015 
வியாழக்கிழமை ஆடி  மாத உத்திராட நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :9442559844, 98428 58236





Saturday, July 25, 2015

வாழ்வில் இன்பம் அடைய

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

வாழ்வில் இன்பம் அடைய 




வேலா சரணஞ் சரணமென் மேல்வெகு ளாமலினி
மேலா யினும் கடைக் கண்பார் பருப்பத வேந்தன்மகள்
பாலா குறுமுனி யார்க்கும் திருப்புகழ்ப் பண்ணவர்க்கும்
ஆலால முண்டவர்க் கும் உபதேசித்தஎன் னாண்டவனே ...

--------------------------முருகர் அந்தாதி ------------------------------

முருகனிடம் உபதேசம் பெற்றவர்கள் மூவர்

தேவ தேவன் --சிவபெருமான் 
முனிசிரேஷ்டர் ---அகத்தியர்
நரசிரேஷ்டர் ------ அருணகிரிநாதர்


நக்கீரர்,கபிலர் ,இடைக்காடர் ,பொய்யாமொழி புலவர்,ஔவையார் ,சிகண்டி ,சிதம்பர ஸ்வாமிகள்,கச்சியப்பர் ,வசிட்டர் இவர்கள் முருகனின் அருள் பெற்றவர்கள் .
இராமயணத்தில் வரும் குகன் ராம பக்தன் ,இறுதியில் திருவடி பேறு அடைந்தது முருகனிடம் தான் .

உயிர் இந்த உடம்பில் இருக்கும் போதே இறைவனை வணங்கி பயனுடைய வேலைகளை செய்து வந்தால் ஆத்மா உடலை விட்டு நீங்கினாலும் கவலை பட வேண்டியதில்லை .தவம் செய்து இறைவழிபாட்டில் இருந்த உயிர் இறைவனை சென்றடையும் .இதுதான் பரமசுகம் .இதை பெற இப்போதே
முருகனை சேவித்து வணங்கி பயன் பெருக.

வேண்டத் தக்கது அறிவோய் நீ ,வேண்டமுழுதும் தருவோய் நீ
என்ற மணிவாசகரின் கூற்றுப்படி
குழந்தைக்கு வேண்டியதை தாய் தருவதை போல் ,நமக்கு வேண்டியதை இறைவன் தருவான் .
நிஷ்காமிய வழிபாடு தான் சிறந்தது .பலனை எதிர் பார்க்காமல் ஆண்டவனை வணங்க வேண்டும் .



Friday, July 24, 2015

ஷஷ்டியப்த பூர்த்தி சுபமுகூர்த்தப் பத்திரிகை

சிவமயம்


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி துணை



ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ  சர்வ மங்களா ஜனக:
சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் .        

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஷஷ்டியப்த பூர்த்தி சுபமுகூர்த்தப் பத்திரிகை   



அன்புடையீர்

நிகழும் மன்மத வருடம் ஆடி மாதம் 13 ம் தேதி (29-07-2015)புதன் கிழமை

திரயோதசி முல நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் உதயாதி நாழிகை 10க்கு காலை 9.00மணிக்கு மேல் 10.00மணிக்குள் சிம்ம லக்னத்தில்

ஆன்மீகத் தொண்டாற்றும்

திரு .மானாமதுரை சுவாமிகள் ------திருமதி மாதாஜி

அவர்களுக்கு ,

ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி சுபமுகூர்த்த வைபவம் குருவின் திருவருளும்
ஸ்ரீ மஹா சக்தி பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் நிறைவான அருளுடன் ஆன்மீகத் அன்பர்களின் தொண்டு உள்ளங்களின் துணையுடன்
மானாமதுரை, வேதியரேந்தல் விளக்கு,பஞ்சபூதேஸ்வரம் எனும்
வேத தர்ம ஷேத்திரத்தில் நடைபெற இருக்கின்றபடியால் தாங்கள் அனைவரும் வந்து நடத்தி இந்த வைபவத்தில் கலந்து நிறைவூற செய்து மங்களங்களை வேண்டி இறைவியை பிரார்த்திக்குமாறு கேட்டு கொள்கிறோம்   



இங்ஙனம் 
தஞ்சை குருஜி . 
குருபத்னி  தஞ்சாவூர் 

மற்றும்  
அம்பாளின் பக்த மஹா  ஜனங்கள்     
94433 33137  9443417289

மேலும் தகவல்கள்களுக்கு :
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல்
வேதியரேந்தல் விளக்கு விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்




Thursday, July 23, 2015

முகப்பரு மறைய

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

முகப்பரு மறைய 


முகத்திற் பருக்கள் முழுவதும் மறைய வேண்டுமானால்

புனுகு பூசுவதினால் மறையும் .


துத்தி இலையை பாலில் அரைத்து பற்றாக இட்டால் பருக்கள் மறையும்

 பொட்டுக்கடலை மாவும் , ஆவாரம்பூ தூளும் நீரில் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி விட முகம் பருக்கள் இன்றி பொலிவாகும் .


ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திர தினத்தன்று சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை, அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 

ஸ்ரீ  விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதி உள்ளது


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு
26.07.2015 ஆடி   மாத ஞாயிற்று கிழமை அனுஷம் நட்சத்திர தினத்தன்றுபூஜை  சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை,
அன்னதானம் நடைபெறும் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
98428 58236
87540 16236
9843016651


Sunday, July 19, 2015

ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு அழகர் கோவில் மலை மேல் அபிஷேகம்



ஆடி மாதம் 3ம் நாள் திங்கள்கிழமை (20-07-2015) பூரம் நட்சத்திரம் அன்று
  ஸ்ரீ ராமதேவர்  சித்தர்க்கு அழகர் கோவில் மலை மேல் அபிஷேகம்  

ஆராதனைகள் நடைபெறுகிறது .அனைவரும் கலந்து கொண்டு  ஸ்ரீ ராமதேவர்  சித்தர்திருவருளும் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
 அன்புடன் அழைகின்றார்கள்
புறப்படும் நேரம் : அதிகாலை 5 மணி
புறப்படும் இடம் : அழகர் கோவில் மலை அடிவாரம்.