மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Sunday, July 19, 2015

ஸ்ரீ வாராஹீ நவராத்ரி

ஸ்ரீ வாராஹீ நவராத்ரி



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்



மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 

ஸ்ரீ வாராஹீ   நவராத்ரி நாளை 17.07.2015 முதல் தொடங்குகிறது


தினமும் காலை 7-11 மணிவரை கணபதி ஹோமம் ,மஹான்யாச ஸஹித ஏகாதச ருத்ராபிஷேகம்

தினமும் மாலை 4.00முதல்6.30மணிவரை

பாராயணம் மற்றும் ,தீபாராதனை நடைபெறும்
17.07.2015 வெள்ளிகிழமை பஞ்சமி  பூஜை

18.07.2015 சனி கிழமை தண்டநாத  பூஜை
19.07.2015ஞாயிறுகிழமை ஸங்கேதா  பூஜை
20.07.2015 திங்கள் கிழமை ஸமயேஸ்வரி    பூஜை
21.07.2015 செவ்வாய்கிழமை ஸமயேஸங்கேதா  பூஜை 
22.07.2015 புதன்கிழமை வாராஹீ   பூஜை 
23.07.2015 வியாழன்கிழமை போத்ரிணி   பூஜை 
24.07.2015 வெள்ளிகிழமை சிவா  பூஜை

25.07.2015 சனிகிழமை வார்தா  மஹாஸோநா   பூஜை


மேலும் தகவல்கள்களுக்கு :
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236








ஸ்ரீ சூக்த மகாலட்சுமி நாமங்கள்


ஸ்ரீ சூக்த மகாலட்சுமி நாமங்கள் 

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் 
பலன்: அனைத்து வகையான செல்வங்களும் கிட்டும் ,மிகுந்த பலன் பெற வெள்ளி கிழமை அவசியம் படிக்க வேண்டிய து.

ஓம் ஹிரண்ய நமோ நம :
ஓம் ஹிரிண்யை நமோ நம :
ஓம் ஸ்வர்ணஸ் ரஜே நமோ நம :
ஓம் ரஜதரஜ நமோ நம :
ஓம் சந்த்ராயை நமோ நம :
ஓம் ஹிரண மய்யை நமோ நம :
ஓம் லக்ஷ்ம்யை நமோ நம :
ஓம் அநப காமின்யை நமோ நம :
ஓம் அஷ்வ பூர்வாயை நமோ நம :
ஓம் ரத மத்யாயை நமோ நம :-----------------------------------10

ஓம் ஹஸ்தி நாத ப்ரபோதின்யை நமோ நம :
ஓம் ஸ்ரீயை நமோ நம :
ஓம் மாயை நமோ நம :
ஓம் தேவ்யை நமோ நம :
ஓம் காயாயை நமோ நம :
ஓம் ஷோஸ்மிதாயை நமோ நம :
ஓம் ஹிரண்யப் பிரகாராயை நமோ நம :
ஓம் ஆர்த்ராயை நமோ நம :
ஓம் ஜ்வலந்த்யை நமோ நம :
ஓம் த்ருப்தாயை நமோ நம :-----------------------------------20

ஓம் தர்ப பயந்த்யை நமோ நம :
ஓம் பத்ம வர்ணாயை நமோ நம :
ஓம் பத்மே ஸ்திதாயை நமோ நம :
ஓம் சந்திராயை நமோ நம :
ஓம் ப்ரபாஸாயை நமோ நம :
ஓம் யஸஸாயை நமோ நம :
ஓம் ஜ்வலந்தி யை நமோ நம :
ஓம் தேவஜீஷ்டாயை நமோ நம :
ஓம் உதாராயை நமோ நம :
ஓம் தாயை நமோ நம : ---------------------------------------30

ஓம் பத்ம நேம்பை நமோ நம : 
ஓம் ஆதித்ய வர்ணாயை நமோ நம:
ஓம் கீர்த்யை நமோ நம :
ஓம் ருத்தியை நமோ நம :
ஓம் கந்தத் வாராயை நமோ நம :
ஓம் துராதர்ஷாயை நமோ நம :
ஓம் நித்ய புஷ்டாயை நமோ நம :
ஓம் கரீஷிண்யை நமோ நம :
ஓம் ஈஸ்வர்யை நமோ நம :
ஓம் மநஸ காமாயை நமோ நம :------------------40

ஓம் வாச ஆகூத்யை நமோ நம :
ஓம் ஸத்யாயை நமோ நம :
ஓம் பசூநாம் ரூபாயை நமோ நம :
ஓம் அந்நஸ்ய யஸஸே நமோ நம :
ஓம் மாத்ரே நமோ நம:
ஓம் புஷ்மமாலின்யை நமோ நம :
ஓம் புஷ்கரிண்யை நமோ நம :
ஓம் யஷ்டயே நமோ நம :
ஓம் பிங்களாயை நமோ நம :
ஓம் துஷ்டயே நமோ நம :---------------------------50


ஓம் ஸ்வர்ணாயை நமோ நம :
ஓம் ஹேம மாலின்யை நமோ நம :
ஓம் ஸுர்யாயை நமோ நம :
ஓம் ஸ்ரீ மஹா லஷ்ம்யை நமோ நம :---------------54

வறுமை நீங்கி ,செல்வ வளம் பெற்று ஆனந்தமாக வாழ மஹா லக்ஷ்மியின் இந்த நாமங்களை கொண்டு வழி பட நன்று .


சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ளஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி,ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும் அடிவாரத்தில் ஸ்ரீ ஆதி விநாயகர் , ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு 21.07.2015 செவ்வாய்  கிழமை ஆடி   மாத உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் ,ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

திரு .அண்ணாமலை cell :94425 59844
98428-58236




Friday, July 17, 2015

அங்காரக ஸ்தோத்திரம் , வறுமையை அகற்றிட அங்காரக ஸ்தோத்திரம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ

அங்காரக ஸ்தோத்திரம் , வறுமையை அகற்றிட

அங்காரக ஸ்தோத்திரம்


கடன் தொல்லையை நீக்கி ,
வறுமையை அகற்றிட,
செவ்வாய் பகவானையும் ,
முருகப் பெருமானையும் வழிபட்டு மஹாலட்சுமியின் அருள் பெற்று வாழ
அங்காரக ஸ்தோத்திரம்
ஸ்ரீ ஸ்கந்த மஹா புராணத்தில் உள்ளது .
செவ்வாய் கிழமை வழிபட சிறப்பு .


ஸ்ரீ கணேசாய நம : 11

அங்காரக: சக்திதரோ
லோஹிதாங்கோ தராஸு த :1
குமாரோ மங்களோ பௌமோ
மஹாகாயோ தனப்ரத : 11 

ருணஹர்த்தா த்ருஷ்டிகர்த்தா
ரோகக்ருத் ரோகநாசன: 1
வித்யுத்ப்ரபோ வ்ரணகர :
காமதோ தனஹருத் குஜ : 11 


ஸாமகானப்ரியோ ரக்தவஸ்த்ரோ
ரக்தாய தேஷண : 1
லோஹிதோ ரக்தவர்ணஸ்ச்ச 
ஸர்வகர்மாவபோதக: 11 

ரக்தமால்யதரோ ஹேம குண்டலீ
க்ரஹநாயக: 1
நாமான்யேதானி பௌமஸ்ய ய :
படேத் ஸததம் நர : 11 

ருணம் தஸ்ய ச தெளர்பாக்யம்
தாரித்ர்யம் ச வினச் யதி 1
தனம் ப்ராப்னோதி விபுலம்
ஸ்த்ரியம் சைவ மனோரமாம் 11 

வம்சோத்த யோதகரம் புத்ரம்
லபதே நாத்ர ஸ்ம்சய : 1
யோர்சயேதஹினி பௌமஸ்ய
மங்களம் பஹீபு ஷ்பகை : 11 

ஸர்வாநச்யந்தி பீடா ச தஸ்ய
க்ரஹக்ருதா த்ருவம்: 11
11 இதி ஸ்ரீ ஸ்காந்தபுராணே
அங்காரகஸ் தோத்ரம் ஸம்பூர்ணம் 


குருவின் திருவருளுடன் செவ்வரளி பூகொண்டு முருகனையும் , அங்காரகனையும் ,மகாலட்சுமியையும் வணங்கினால் பலன் உண்டு

குருவின் அருள் உடன் அனைவரும் ஆனந்தமாய் வாழவும் .

ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர்க்கு அபிஷகம், ஆராதனைஅன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி


 ஆவுடையார்கோவில் அமைந்துள்ள
 ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 19-07-2015 ஆடி மாத ஞாயிற்று கிழமை காலை 10.00மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு 
ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு: திரு .மு.நாகராஜன் cell :9443007479





Thursday, July 16, 2015

பூவனூர் அகஸ்தியருக்கு அன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான அகஸ்தியருக்கும் ,அருபமான போகர்க்கும்,புலிப்பாணி சுதிஸ்சனருக்கும்1
8-07-2015 ஆடி மாதம் சனி கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிலிருத்து 12.00வரை அபிஷகம்,ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .


மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன்: 94436 55399
நாரயணசாமி :93443 02923


அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார்
ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 18-07-2015 ஆடி மாதம் சனி கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651