மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Thursday, July 16, 2015

மலச்சிக்கல் தீர

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மலச்சிக்கல் தீர 

பெரியவர்களுக்கு



பித்த மலச்சிக்கலை போக்க எலும்பிச்சம் பழச்சாறில் ,நல்லெண்ணெய் சமமாய் கலந்து சர்க்கரை சேர்த்து அதிகாலையில் அருந்தவும்
மலச்சிக்கல் தீரும் .




நிலாவரை பொடியை எலும்பிச்சம்பழம் பிழிந்த நீரை கொதிக்க வைத்து
கலந்தது குடிக்க நல்லது .


மற்றவர்கள் நிலாவரை பொடியை கொதிநீரில் கலந்து குடிக்க பலன் உண்டு




குழந்தைகளுக்கு கடின மலச்சிக்கலுக்கும் ,மலம் கழிக்க சிரமபடுவர்களுக்கும்


ஆலமரத்து இலை சிறிது எடுத்து கொதிக்க வைத்து இருத்து அதனுடன்
சுத்தமான விளக்கேண்ணேய் 30 மில்லி கொதி நீருக்கு 5 மில்லி அளவு எண்ணெய் சேர்த்து காலையில் /மாலையில் கொடுக்கவும் பலன் கிடைக்கும் .





Tuesday, July 14, 2015

யாருமற்ற பேருக்கு ஆதாரமாக வரும் முருகன்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

யாருமற்ற பேருக்கு  ஆதாரமாக  வரும்  முருகன்


ஆதாரமிலேன்  அருளைப்  பெறவே
நீதான்  ஒரு  சற்று நினைந்திலையே
வேதாகம   ஞான  வினோத மனா
தீதா  சுரலோக  சிகாமணியே .......கந்தரனுபூதி

உலகத்தின்  அனைத்து பற்றுக்களையும் இழந்தவர்க்கு ஆதாரமாக இருந்து அருள் புரிவவன்  முருகன்  ---அருணகிரிநாதர்




Sunday, July 12, 2015

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் ஆனி மாதம்

அமாவாசை யாகம்  15.07.2015 புதன் கிழமை ஆனி   மாதம்  




மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும்
15.07.2015 புதன் கிழமை ஆனி மாதம்அன்று நடைபெறுகிறது
அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து
புனித சேஷ்திரமகிமை
இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்படிபட்ட புனித சேஷ்திரம் இது .
.அணைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

Saturday, July 11, 2015

வறுமையை போக்கிடும் தனலட்சுமியை வழிபடும் சோடச நாமாவளி :

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

வறுமையை போக்கிடும் தனலட்சுமியைவழிபடும் சோடச நாமாவளி 




ஓம் ஸ்ரீ கீர்த்தி லட்சுமியை நமோ நம :

ஓம் ஸ்ரீ வித்யா லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ வீர்ய லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ ஜெய லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ சத் சந்தான லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ தைர்ய லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ தன லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ தான்ய லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ சௌக்ய லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ போக லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ மேதா லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ சௌந்தர்ய லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ சித்த லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ தர்ம லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ ஆயுர் லட்சுமியை நமோ நம :

ஓம் ஸ்ரீ ஆரோக்ய லட்சுமியை நமோ நம :

மஹா லட்சுமியின் 16 பேறுகளுக்கான மேற்கண்ட ரூபங்களை உச்சரித்துமலர்களை சமர்ப்பணம் செய்யலாம் .16 வகை மலர்களை வைத்து ஷோடச வழி பாடாக வழி பட்டால் மிக்க நன்று .


Friday, July 10, 2015

தொண்டை புற்று நோய் மருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

தொண்டை புற்று நோய் மருந்து 

குருவின் அனுகிரத்துடன் இதை தொடரவும்

நொச்சி இலை கற்பூரம் நோலா தரைத்தடக்கின்
அச்சமில்லை தாள்புற்றுக் காற்று ......குறள்


விளக்கம்
தினமும் காலையில் நொச்சி இலை சிறிதும் பூகற்பூரம் இரண்டையும் தொண்டை புற்று நோய் உள்ளவர்கள் வாயில் உமிழ்நீரில் அடக்கி 10 முதல் 30 நிமிடம் வரை வைத்து வந்தால் புற்று நோய் விலகும்



Thursday, July 9, 2015

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 13ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் நடைபெறும் 13ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்

நிகழ்ச்சி நிரல்



10-08-2015  திங்கள் கிழமை ஆடி மாதம் 25 மாலை  5-00 மணி 

 ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம்,

ஸ்ரீ சண்டி தேவி கலச ஸ்தாபனம் 




11-08-2015,செவ்வாய்கிழமைஆடி மாதம் 26 காலை 7-00 மணி


ஸ்ரீ லக்ஷ்மி கணபதி ஹோமம்,
(செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற )

ஸ்ரீ நவக்ரக ஹோமம்,


ஸ்ரீ மஹா ம்ருத்ஞ்ஜய ஹோமம்,  
(ஆயுள் விருத்தி )

பிற்பகல் 12-30 மணி                       பூர்ணாஹுதி


மாலை 5-00 மணி                        ஆவரண பூஜை 

ஸ்ரீ தக்ஷிண காளி ஹோமம்

(வளங்கள் அணைத்தும் பெற)

ஸ்ரீ ராஜா மாதங்கீ ஹோமம்

(கல்வி கல்வித்துறை வளர்ச்சி கிடைக்க )

ஸ்ரீ மஹா வாராகி ஹோமம்
(தொழில் வெற்றி பெற பகையை வெல்ல)

ஸ்ரீ சதுஷ்  ஷஷ்டி பைரவ பலி பூஜை ஹோமம்
(செல்வம் பெருகி பொன்னும் பொருளும் நிலைத்திட)

தொடர்ந்து ஸ்ரீ சப்த சதி பாராயணம்
இரவு 9-00மணி தீபாராதனை


12-08-2015,புதன் கிழமைஆடி மாதம் 27 காலை 7-00 மணி

ஸ்ரீ சங்கடஹர  கணபதி ஹோமம்,

ஸ்ரீ லக்ஷ்மீ நாராயண ஹோமம்,


ஸ்ரீ ஸுக்த  ஹோமம்,


 ஸ்ரீ மஹா சுதர்ஸ்ன ஹோமம்,
(நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற )


ஸ்ரீ மஹா புத்ர காமேஷ்டி ஹோமம்
(மகப்பேறு -குழந்தைச்செல்வம் பெற )

ஸ்ரீ மஹா தன்வந்த்ரீ ஹோமம் 
(நோயற்ற வாழ்வு நீண்டஆயுளை பெற)

பிற்பகல் 12-00 மணி

பூர்ணாஹுதி


மாலை 5-00 மணி 


ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி ஹோமம்(திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற)


 ஸ்ரீ சப்த சதி பாராயணம்

 அர்ச்சனை,தீபாராதனை

இரவு 9-00மணி பூர்ணாஹுதி



13-08-2015,வியாழ கிழமைஆடி மாதம் 28 காலை 7-00 மணி

ஸ்ரீ ருண மோசன கணபதி ஹோமம்  (கடன் நோய் கஷ்டகள் நீங்க)


ஸ்ரீ சண்டீ ஆவரண தேவதா  ஹோமம்

ஸ்ரீ சண்டீ ஹோமம்

ஸ்ரீ சுவாஸுனி வடுக கன்யா பூஜை 

பிற்பகல் 12-30 மணி                 பூர்ணாஹுதி


14-08-2015,வெள்ளி கிழமைஆடி மாதம் 29 காலை 7-00 மணி

ஸ்ரீ வாஞ்ஜா கல்பலதா கணபதி ஹோமம்
(சகல செளபாக்கியங்கள் வேண்டியவரர்க்கு வேண்டிய வண்ணம் கிடைக்க )


9-00மணி ஸ்ரீ தச மஹா வித்யா பூஜை 


பிற்பகல் 11-00 மணி              பூர்ணாஹுதி,
பிற்பகல் 11-30 மணி              தீபாராதனை


மாலை 5-00 மணிக்கு


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா ஹோமம்

இரவு 7-00மணி    பூர்ணாஹுதி

இரவு 8-00 மணிக்கு கடம் புறப்பாடு,அம்பாளுக்கு பாத சமர்ப்பணம்,ப்ரஸாதம்


விநியோகம்,

அனைவரும் இந்த ஸ்ரீ சகஸ்ரசண்டி மஹா யாக பெருவிழாவில் கலந்து கொண்டு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
அனுமதி இலவசம் ,24மணி நேரம் எப்போதும் அன்னதானம்
மேலும் தகவல்கள்களுக்கு
cell :+91 98428 58236










திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷிக்கு குருபூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதானம்







அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை
ஸ்ரீ மரகதாசலேஸ்வரர-ஸ்ரீ மரகதவல்லி அம்பாள்.கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 11-07-2015 ஆனி  மாத

சனி கிழமை பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல்  அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல்அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீமரகதாசலேஸ்வரர் மரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக

சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :+91 9095102377///9095102695