மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்
Sunday, June 21, 2015
உணவினால் ஏற்படும் நஞ்சு மாற Food allergy medicine
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
எம்மருந்து நஞ்செனினும் ஏற்கா தவுரிவேர்
செம்மிளகு வல்லாரை சேர் ................குறள்
விளக்கம்
அவுரி வேரோடு மிளகு, வல்லாரைக் கீரை இவை சேர்த்து கொதிக்க வைத்து அருந்திவன்தால் மருந்தினால் உள்ள வீரியமும் ,உணவினால் ஏற்பட்ட நஞ்சும் நீங்கும்
உணவினால் ஏற்படும் நஞ்சு மாற Food allergy medicine
எம்மருந்து நஞ்செனினும் ஏற்கா தவுரிவேர்
செம்மிளகு வல்லாரை சேர் ................குறள்
விளக்கம்
அவுரி வேரோடு மிளகு, வல்லாரைக் கீரை இவை சேர்த்து கொதிக்க வைத்து அருந்திவன்தால் மருந்தினால் உள்ள வீரியமும் ,உணவினால் ஏற்பட்ட நஞ்சும் நீங்கும்
ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர்க்கு குரு பூஜை அன்னதானம்
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி
ஆவுடையார்கோவில் அமைந்துள்ள
ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 22.06.2015 ஆனி மாத திங்கட் கிழமை மகம் நட்சத்திரத்தில் குரு பூஜை அபிஷகம், ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு: திரு .மு.நாகராஜன் cell :9443007479

Thursday, June 18, 2015
பூவனூர் அகஸ்தியருக்கு அன்னதானம்
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து
9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான அகஸ்தியருக்கும் ,அருபமான போகர்க்கும்,புலிப்பாணி சுதிஸ்சனருக்கும் 20.06.2015 ஆனி மாத சனி கிழமை ஆயில்யம் நட்சத்திரம தினத்தன்று காலை 8.00மணிலிருத்து 12.00வரை அபிஷகம்,ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .
மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன்: 94436 55399
நாரயணசாமி :93443 02923

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை
நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில்
ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள
ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 20-06-2015 ஆனி மாத சனி கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

Wednesday, June 17, 2015
அலர்சிக்கு வராமல் தடுக்க
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மிளகொடு வேப்பிலை மென்றுஉண்ண யார்க்கும்
அளவி ஒவ்வாமைக்கு மாற்று ..........................குறள்
விளக்கம் :
ஒவ்வாமை எனப்படும் அலர்சிக்கு வராமல் தடுக்க தினமும் காலையில் அல்லது மாலையில் ஒருமுறை மிளகு முன்றும் ,வேப்பிலை ஐந்தும் மென்று தின்று வந்தால் அவர்களுக்கு எந்த விதமான நோயும் வராது .

Subscribe to:
Posts (Atom)

.jpg)