பாத யாத்திரை 7ம் ஆண்டு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி உலக நன்மைக்காகவும்,மழை பொழீயவும், சுவாமிஜி - மாதாஜி அவர்கள் மதுரை ஸ்ரீ மீனாட்சி அன்னை உடன்னமர்
ஸ்ரீ சுந்தரெஸ்வரர் சுவாமி கோவில் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 17-02-2019 ஞாயிற்று கிழமை பிரதோஷம் மாசி மாதம் 05 புண்ணிய தினத்தன்று காலை 5.00 மணிக்கு ஏழாம் ஆண்டு பாத யாத்திரை புறப்பட்டு 19-02-2019 மாசி மாதம் 7 பௌர்ணமி மாசிமகம் செவ்வாய் கிழமை தினத்தன்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிகோவில் சென்று அடையும்.
மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் நடைபெறுகிறது
பதினோராம் 11 ஆண்டு திரு விளக்கு பூஜை தொடக்கம்
பக்தர்கள் உலக நன்மைக்காகவும், நாட்டு நலன்க்காகவும்,பக்தர்கள்அவரவர் குடும்ப நலன்க்காகவும் பாத யாத்திரையில் கலந்து கொள்ள
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
98428 58236
16/02/2019 சனி கிழமை இரவு தங்க மதுரையில் பாதயாத்திரை
பக்தர்களுக்கு கல்யாண மண்டபம் உள்ளது
தங்க மாளிகை கல்யாண மஹால்,111,மதுரை புது வக்கீல் தெரு ,மதுரை
சிம்மக்கல் பஸ் ஸ்டாப்
மேலும் தகவல்கள்களுக்கு
திரு .ராஜன் 9159979315//9080194835
பாத யாத்திரை 7ம் ஆண்டு
மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் நடைபெறுகிறது
பதினோராம் 11 ஆண்டு திரு விளக்கு பூஜை தொடக்கம்
பக்தர்கள் உலக நன்மைக்காகவும், நாட்டு நலன்க்காகவும்,பக்தர்கள்அவரவர் குடும்ப நலன்க்காகவும் பாத யாத்திரையில் கலந்து கொள்ள
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
98428 58236
16/02/2019 சனி கிழமை இரவு தங்க மதுரையில் பாதயாத்திரை
சிம்மக்கல் பஸ் ஸ்டாப்
மேலும் தகவல்கள்களுக்கு
திரு .ராஜன் 9159979315//9080194835
No comments:
Post a Comment