அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி
மாரடைப்பை தவிர்க்க
குருதிப் புடைப்பால் கொளுமா ரடைப்பில்
தருமா துளம் தேன் பால் நன்று .-----குறள்
விளக்கம் : ரத்த அழுத்தத்தினால் உண்டாகின்ற மாரடைப்பு தவிர்க்க மாதுளை சாருடன் தேனும் ,பாலும் கலந்து அருந்திவர நன்று .
No comments:
Post a Comment