மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Tuesday, December 9, 2014

பரக்கலகோட்டை , மத்தியபுரீஷ்வரர் கார்த்திகை சோம வார அன்னதானம்




பரக்கலகோட்டை , மத்தியபுரீஷ்வரர் கார்த்திகை சோம வார அன்னதானம் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது

நிகழ்ச்சியில் பல்லாயிரக்கனக்கானோர் கலந்து கொண்டு இறையருள் பெற்றார்கள்வேண்டியதை கொடுக்கும் எம்பெருமான் சித்தர்களுக்கு மத்தியஸ்தம் செய்து வைத்த தலம் .நம் குறைக்கும் வேண்டுவன அளிக்க காத்திருக்கிறார்அடுத்த சோம வாரம் 15.12.2014.

ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு நாளை 10-12-2014 புதன் கிழமை சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ லக்ஷ்மீ கணபதி திருவருள் மற்றும்
ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

 





Monday, December 8, 2014

கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

                                

  கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி

கருப்பங் கலைந்தால் கனிமா  துளம்தோல் 
பெருமரப்  பட்டைய  சோகு .-------------------குறள் 
  விளக்கம் :
தாய் கருவுற்ரும் ,பின்னர்  கலைந்துவிட்டால் ,அதற்கு   மாதுளம்  பழ  தோல்   உடன் அசோக மரப் பட்டையும்  சம  அளவு எடுத்து  கொதி நீரிட்டுப் பதமுடன்  45 நாள்  காலையில்  அருந்தி வர  உடல்  நலம்  தேறி ,நலம்  பெற்று  மீண்டும்  கரு  உண்டாகி   நிலைத்துப்  பிறக்கும் .


 

பூவனூர் அகஸ்தியருக்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி"



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர்
ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான அகஸ்தியருக்கும் ,அருபமான போகர்க்கும்,புலிப்பாணி சுதிஸ்சனருக்கும்அன்று 11.12.2014
வியாழகிழமை ஆயில்யம் நட்சத்திரம தினத்தன்று அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
.மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன் : 94436 55399
 நாரயணசாமி :93443 02923



Sunday, December 7, 2014

குழந்தை பெற்ற தாய்க்கு சளி பிடிக்காமல் இருக்க avoid cold for newborn babies


  குழந்தை பெற்ற தாய்க்கு சளி பிடிக்காமல் இருக்க

                         avoid cold for newborn babies


தாய் சேய்  நலம் காக்க :

குழந்தை  பெற்ற  தாய்க்கு சளி பிடிக்காமல் இருக்க எளிய வழி முறை .தாய்க்கும் குழந்தைக்கும்  நலன் பயக்கும்


சுக்கோ டதிமதுரம் திப்பிலி ஏலத்தூள்
தக்கதிதிப்  பைம்புனல்பன்  நோய்க்கு    .........................குறள்



சுக்கு ,அதிமதுரம் ,திப்பிலி ,ஏலம் இவற்றின் தூளை சம அளவு எடுத்து
கொதிநீரில் இட்டு (இது யைம்புனல் நீர் மருந்தாகும்).

10 கிராம் அளவு -மேற்கண்ட பொடியை  நான்கும் சேர்த்தது எடுத்து  கொதிநீரில் இட்டு  குழந்தைக்குத் தாய் நாளைக்கு 3-5 முறை குடிக்க
குழந்தையின்  சளி  நீங்கும் '

சளி பிடிக்காமல் இருக்க தாய் இதை  அவ்வப்போது  அருந்தினால்
சளி குழந்தைக்கு பிடிக்காது .

Saturday, December 6, 2014

முக அழகு பெற Improve your face tone

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

  முக அழகு பெற Improve your face tone

இளமுருங்கை   வேரும் இலைதுளசி வேரும்
கொளுங்குளியல்  மேனி  முகத்து .............குறள் 
விளக்கம் 
இளம் முருங்கை வேரும் ,துளசி இலை ,வேர்  சம அளவு  எடுத்து  அரைத்து  
முகத்தில் பூசி ஊற வைத்துக்  கழுவி   வந்தால்  முகம் சிகப்பாக அழகாக  மாறும்.உடல் முழுவதும் பூசிக் குளிக்க மேனி அழகாகும்
 

 
 
 

Friday, December 5, 2014

உணவினால் ஏற்படும் நஞ்சு மாற Food allergy medicine

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


 உணவினால் ஏற்படும் நஞ்சு மாற Food allergy medicine








எம்மருந்து நஞ்செனினும் ஏற்கா தவுரிவேர்
செம்மிளகு  வல்லாரை  சேர் ................குறள்


விளக்கம்
அவுரி வேரோடு மிளகு, வல்லாரைக் கீரை  இவை சேர்த்து கொதிக்க வைத்து அருந்திவன்தால்  மருந்தினால் உள்ள வீரியமும் ,உணவினால் ஏற்பட்ட நஞ்சும்  நீங்கும் .