மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Monday, November 23, 2020

கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் எட்டாம் ஆண்டு குருபூஜை

 


கரூர் சித்தர்  ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் எட்டாம் ஆண்டு குருபூஜை 


.அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஸ்ரீ சார்வரி    வருடம்  கார்த்திகை 11 மாதம் 26-11-2020 வியாழக்கிழமை ரேவதி   நட்சத்திர தினத்தன்று

காலை 08.00 மணிக்கு மேல்--அனுக்னஞ,விக்னேஷ்வர பூஜை
                                                          கணபதி ஹோமம்
                                                          நவகிரக ஹோமம்
                                                          ஏகாதச ஸ்தாபன அபிசேகம்

பகல் 11.00  மணிக்கு ----குரு பூஜை ,மகேஷ்வர பூஜை,

பகல் 1.00  மணிக்கு--------------தமிழ் இசை கச்சேரி , திருவாசகம் முற்றொதல்

கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள்

  எட்டாம்   ஆண்டு குரு பூஜை   அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள்
ஆசிர்வாதம் மற்றும்  திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த 
மடாலயத்தின்   
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

பஸ் ஸ்டாப் 
கரூர் --வெள்ளகோவில் வழியில் 

ரூட் பஸ்ஸ்டாப் ----பவுத்திரம்   


டவுன் பஸ்ஸ்டாப் --டிவிஎஸ் ஸ்டாப்


9944460066-9443228716


மாலை 6.00மணிக்கு  

கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் திருமேனி திரு உருவம் திருவீதி உலா  சித்தரின் இல்லத்தில்புறப்பாடு கரூர் டவுன் 

குறிப்பு- கொரோனா காலம் என்பதால் அன்பர்கள் அனைவரும் அரசு வழிகாட்டுதலின்படி பாதுகாப்புடன் பூஜையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Friday, November 13, 2020

அமாவாசை யாகம் 14.11.2020 சனி கிழமை ஐப்பசி மாதம் 29 லட்சுமி குபேர பூஜை

 அமாவாசை யாகம் 14.11.2020 சனி  கிழமை ஐப்பசி மாதம் 29 லட்சுமி குபேர பூஜை











மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் மாதம்தோறும் மற்றும் ஐப்பசி மாதம் மட்டும்   லட்சுமி குபேர  பூஜை நடைபெறுகிறது 
உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழ வேண்டி வரும் 
14.11.2020 சனி கிழமை ஐப்பசி மாதம் (29)அன்று நடைபெறுகிறது.அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து புனித சேஷ்திரமகிமை இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்படிபட்ட புனித சேஷ்திரம் இது .
.அனைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : +91 98428 58236

தீபாவளி நல் வாழ்த்துக்கள் 2020

  






தீபாவளி நல் வாழ்த்துக்கள் 2020
மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்   
சுவாமிஜி - மாதாஜி ன்  

அனைவர்க்கும்   தீபாவளி நல் வாழ்த்துக்கள்     

மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் 
ஸாக்த மடாலயம்
 ,

 பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
98428-58236

Sunday, October 25, 2020

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருகோவிலில்முளைப்பாரி திருவிழா 2020

 

 மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருகோவிலில்முளைப்பாரி திருவிழா 2020














அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருகோவிலில்  சார்வரி  
   வருட ஐப்பசி மாத (11) 27.10.2020  செவ்வாய்  கிழமை மற்றும் (12) 28.10.2019 புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு  மேல் 
 முளைப்பாரி திருவிழா நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ,திருவருள் ஆசிர்வாதம் மற்றும்
ஸ்ரீ குண்டு முத்துமாரியம்மன் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்     
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

முளைப்பாரி எடுக்க விரும்புவோர் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளவும்மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம்,
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்


cell :98428 58236

Sunday, October 4, 2020

ஸ்ரீ சத்குரு சங்கார முர்த்தி சாமிகள் 82 வது மகா பரணி நட்சத்திர மஹா குருபூஜை

 








ஸ்ரீ ச
த்குரு சங்கார முர்த்தி சாமிகள் 


82 வது மகா பரணி நட்சத்திர மஹா குருபூஜை 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஸ்ரீசெந்தில் ஆண்டவர் கடற்கரையில் எழுந்தருளியிரூக்கும் 

ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி ஸ்வாமிகள் கோயில் மற்றும்
புதுக்கோட்டை , வீரப்பட்டியில் அமைந்துள்ள தன்றிஸ்வரத்தில் 05-10-2020 ஸ்ரீசார்வரி  வருட மாத புரட்டாசி 19 திங்ட் க்கிழமை மகா பரணி நட்சத்திர தினத்தன்று காலை 4.30 மணிக்கு மேல்குருபூஜை அபிஷகம்,ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ சத்ருசம்கார முர்த்தி சாமிகள்
.திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைகின்றார்கள்

மேலும்
தமிழ்நாடு முழுவதும் உள்ள 
ஸ்ரீ சத்ருசம்கார முர்த்தி சாமிகள் கோயில்களிழும் மற்றும் தீயானைப்பு நிலையங்களிழும்அனைவரும்
ஸ்ரீ சத்ருசம்கார முர்த்தி சாமிகள் 82 வது மகா பரணி நட்சத்திர மஹா குருபூஜை கலந்து கொண்டு
.திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைகின்றார்கள்




திருசெந்தூர் முருகப்பெருமானிடம் ஜோதி வடிவில் ஐக்கியமாகி நாம் அனைவரும் அவசியம் தரிசிக்கவேண்டிய பல இடங்களில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் கோவில் கொண்டுள்ள இடங்கள்
🔴1. குருநாதர் ஜோதியான திருச்செந்தூர்
🔴2.தான்றீஸ்வரம் -பட்டமரம் சுவாமிகளால் தளிர்த்த இடம்
🔴3.ஐயா அவதரித்த வாதிரிப்பட்டி கோவில்
🔴4.குடுமியான் மலை ,இலுப்பூர் வழி
🔴5.வீரப்பட்டியில் உள்ள கோவில்
🔴6.மகிழ மரத்தடி நீதிமன்ற வளாகம் திருச்சி -1
🔴7.தீயணைப்பு நிலையம் -ஸ்ரீரங்கம்
🔴8.சோழமா தேவியில் உள்ள சுவாமிகளின் சப்ரக்கோவில்
🔴9.தீயணைப்பு நிலையம்,துறையூர்
🔴10.தீயணைப்பு நிலையம், ஜெயங்கொண்டம்
🔴11.தீயணைப்பு நிலையம்,பெரம்பலூர்
🔴12.தீயணைப்பு நிலையம்,புதுக்கோட்டை
🔴13.தீயணைப்பு நிலையம்,அறந்தாங்கி
🔴14.தீயணைப்பு நிலையம்,திருமயம்
🔴15.தீயணைப்பு நிலையம்,இலுப்பூர்
🔴16.தீயணைப்பு நிலையம்,ஆலங்குடி
🔴17.தீயணைப்பு நிலையம்,நாகப்பட்டினம்
🔴18.தீயணைப்பு நிலையம்,நன்னிலம்
🔴19.தீயணைப்பு நிலையம்,கரூர்
🔴20.தீயணைப்பு நிலையம்,பட்டுக்கோட்டை
🔴21.தீயணைப்பு நிலையம்,பேராவூரணி 22.தீயணைப்பு நிலையம், அரியலுர்
23. விராலிமலை -சந்தை அருகில் - வன்னி மரத்தில் தவமிருந்த இடம்

Saturday, June 13, 2020

நோய் எதிர்ப்பு சத்தான பானம்



நோய் எதிர்ப்பு  சத்தான பானம் 



சீரகம் பால் நன்னாரி சுக்கோடு டதி மதுரம்
பேர் திப்பின் ஏலத் தமுது-குறள்


விளக்கம்:
பருவநிலைகேற்ப சீரகம், நன்னாரி, சுக்கு, அதிமதுரம் சம அளவு சேர்த்து இடித்து வைத்துக்குக்கொண்டு கொதி நீரிலே வேண்டிய இனிப்பு (வெல்லம்) சேர்த்து குடிக்க உடல் நலம் பெரும் பசும் பாலிலும் குழந்தைகளுக்கு கொடுத்து வர நல் ஊட்டச்சத்து கிடைக்கும் நோய் எதிர்ப்பு உண்டாகும். பருவதிற்கேற்ப சூடாகவும், ஆறவைத்தும் பருகலாம்.

Thursday, June 11, 2020

ஈரல் நோய் குணமடைய

                                                      

ஈரல் நோய் குணமடைய 

வல்லாரை நெய் விட்டு வாதுமையும் கூட்டிவுணின்
கல்லிரல் வன்மையுறுங் காண் ..........குறள்


விளக்கம்
வல்லாரை கீரையை காய வைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு
வாதுமை பருப்பை பொடி செய்து சம அளவு எடுத்து பசு நெய் விட்டு
காலை மாலை உண்டு வர கல்லிரல் பலம் பெரும் நோய் வராது