மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Friday, November 6, 2015

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ காளி நவராத்ரி


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
ஸ்ரீ காளி நவராத்ரி 12.11.2015 அன்றுமுதல் தொடங்குகிறது


தினமும் காலை 7-11 மணிவரை கணபதி ஹோமம் ,மற்றும் மஹான்யாச ஸஹித ஏகாதச ருத்ராபிஷேகம் நடைபெறும்



தினமும் மாலை 4.00முதல்6.30மணிவரை
பாராயணம் மற்றும் ,தீபாராதனை நடைபெறும்



12.11.2015 ஐப்பசி 26 வியாழன்கிழமை தஷிண காளி பூஜை

13.11.2015 ஐப்பசி 27 வெள்ளிகிழமை பத்ர காளி பூஜை

14.11.2015 ஐப்பசி 28 சனி கிழமை ச்மஸாந காளி பூஜை

15.11.2015 ஐப்பசி 29 ஞாயிறுகிழமை கால காளி பூஜை

16.11.2015 ஐப்பசி 30 திங்கள் கிழமை குஹ்ய காளி பூஜை

17.11.2015 கார்த்திகை 1செவ்வாய்கிழமை காமகலா காளி பூஜை

18.11.2015 கார்த்திகை 2புதன்கிழமை தந காளி பூஜை

19.11.2015 கார்த்திகை 3வியாழன்கிழமை ஸித்தி காளி பூஜை

20.11.2015கார்த்திகை 4 வெள்ளிகிழமைசனிகிழமை சண்டி காளி பூஜை



ஸ்ரீ காளி நவராத்ரி பூஜையில் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


மேலும் தகவல்கள்களுக்கு :
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

for Headache/ அடிக்கடி வரும் தலைவலிக்கு


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

 அடிக்கடி வரும் தலைவலிக்கு//for Headache


நல்லெண்னையில் சடாமாஞ்சில் எனும் மூலிகையை போட்டு 6;1 என்ற விகிதத்தில் நன்றாக காய்ச்சி வடித்து எடுத்து வைத்துக்கொண்டு அதை தினமும் குளித்த பின் தலைக்கு தடவி வர தலைவலி வராது .

Thursday, November 5, 2015

திருசெந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கும் முருக பக்தர்கள் மற்றும் முருக அடியார்களுக்கும்சூடான பசும் பால்




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


திருசெந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி சூராசம்கார திருவிழாவில்

கந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கும் முருக பக்தர்கள் மற்றும் முருக அடியார்களுக்கும்


12.11.2015 ஐப்பசி 26 மாத வியாழ கிழமை சூடான பசும் பால்


13.11.2015 ஐப்பசி 27 மாத வெள்ளி கிழமை சூடான பசும் பால்


14.11.2015 ஐப்பசி 28 மாத சனி கிழமை சூடான பசும் பால்


15.11.2015 ஐப்பசி 29 மாத ஞாயிற்று கிழமை சூடான பசும் பால்


16.11.2015 ஐப்பசி 30 மாத திங்கள் கிழமை சூடான பசும் பால்




தினமும் மாலை 4 மணிக்கு மேல் வழங்கபடுகிறது. அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ திருசெந்தூர் முருகன் ,ஸ்ரீ வள்ளி ,ஸ்ரீதெய்வானை திருவருள்ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,

மானாமதுரை-630606

சிவகங்கை மாவட்டம்

மேலும் தகவல்கள்களுக்கு:98428-58236

ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு அபிஷகம், ஆராதனைஅன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

ஆவுடையார்கோவில் அமைந்துள்ளஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 

05-11-2015 தேதி ஐப்பசி  (19) மாதம் வியாழகிழமை காலை 10.00மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
மேலும் தகவல்கள்களுக்கு: திரு .மு.நாகராஜன் cell :9443007479

கபம் ,காசம் ,இருமல் T B தீர



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

கபம் ,காசம் ,இருமல்TB  தீர 


இறைஅருளை வேண்டிக்கொண்டு இறை மூலிகையான இவற்றை உபயோகிக்கவும்.


வேப்பிலை யத்திஇலை வில்வஇலை நுண்தூளே
காப்புடல் ஆருயிர் நோய் மாற்று .


விளக்கம் ;

உடலை வருத்தி,வாட்டி எடுக்கும் காச நோய் குணமாக ,சம அளவு வேப்பிலை ,அத்தி இலை , வில்வ இலை எடுத்து நிழலில் காய வைத்து
பொடியக செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை,மாலையில் அரை டம்ளர் நல்ல வெந்நீரில் உண்டு வர கடுமையான கபம்,காசம்.இருமல் நோய் தீரும் .

சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு அன்னதானம்




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ளஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி,ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும் அடிவாரத்தில் ஸ்ரீ ஆதி விநாயகர் , 
ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு 07.11.2015 சனி கிழமை ஐப்பசி மாதம் 21
    உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் ,ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
திரு .அண்ணாமலை cell :94425 59844
98428-58236

Monday, November 2, 2015

ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு அழகர் கோவில் மலை மேல் அபிஷேகம்

ஐப்பசி மாதம் 20ம் நாள் வெள்ளிக்கிழமை (06-11-2015) பூரம் நட்சத்திரம் அன்று  ஸ்ரீ ராமதேவர்  சித்தர்க்கு அபிஷேகம்ஆராதனைகள் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு  ஸ்ரீ ராமதேவர்  சித்தர் திருவருளும் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு  அன்புடன் அழைகின்றார்கள்

புறப்படும் நேரம் : அதிகாலை 5 மணி
புறப்படும் இடம் : அழகர் கோவில் மலை அடிவாரம்
.மதுரை