மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Friday, June 20, 2025

திரு ஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷிக்குஆனி மாத பரணி நட்சத்திர பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம் 2025

 

 

 

 








திரு ஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷிக்குஆனி   மாத பரணி நட்சத்திர பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம் 2025

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை

ஸ்ரீ மரகதாசலேஸ்வர் -ஸ்ரீ மரகதவல்லி அம்பாள்கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள 
ஸ்ரீ போகர்மகரிஷிக்கு 22-06-2025 ஸ்ரீ விசுவாவசு வருட ஆனி  (08) மாத  ஞாயிற்று கிழமை
 பரணி நட்சத்திர பூஜை தினத்தன்று  காலை 10.30 மணிக்கு மேல்   பூஜை அபிஷகம், ஆராதனை மற்றும் அன்னதர்மம்  12.00 மணிக்கு மேல் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீமரகதாசலேஸ்வரர், 
ஸ்ரீமரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷின்   திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்

   ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீஅம்மாசுவாமிகள்  அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா 
தேவியின் ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
98428 58236

Thursday, June 12, 2025

ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு வைகாசி மாத உத்திராட நட்சத்திர பூஜை அன்னதர்மம் 2025

 

 

 

 


 

 








ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு வைகாசி  மாத உத்திராட நட்சத்திர பூஜை அன்னதர்மம் 2025

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம்  செல்லும் வழி) ஸ்ரீ உத்தண்டவேலாயுத சுவாமி .கோவிலில்  அமைந்து உள்ள ஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவா
மி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,ஸ்ரீ செட்டி தம்புரான் சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீ மலை கன்னிமார்க்கு
14.06.2025 ஸ்ரீ விசுவாவசு வருட வைகாசி மாதம் (31) சனி  கிழமை 
உத்திராட நட்சத்திர பூஜை தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல்  அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
 மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்     
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம்,
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம் 98428 58236

அன்னதான தொடர்புக்கு  கே.ராஜசேகர் 9994441605,   9442559844,

Tuesday, June 10, 2025

சிங்கம்புணரி ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் வைகாசி மாத பௌர்ணமி அன்னதர்மம் 2025

  


 

 


 






சிங்கம்புணரி ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் வைகாசி  
மாத பௌர்ணமி அன்னதர்மம் 2025
 
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள 
ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 10-06-2025  ஸ்ரீ விசுவாவசு வருட 
வைகாசி  மாத(27) மாத செவ்வாய்  கிழமை
 பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் 
நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு 
ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் 
திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு
மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம்,

பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம் 
cell :9787521143 ,98428 58236

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் வைகாசி மாத பௌர்ணமி -தங்கக் கவசம் மற்றும் திருவிளக்கு பூஜை 2025

 

 

 

 

   








-








மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்  வைகாசி மாத பௌர்ணமி -தங்கக் கவசம் மற்றும் திருவிளக்கு பூஜை 2025 


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 10-06
-2025  ஸ்ரீ விசுவாவசு வருட 
 வைகாசி  மாதம் (27)செவ்வாய் கிழமை காலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம் காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை மற்றும் மாலை 6.00 மணிக்கு திருவிளக்கு பூஜை  நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த  மடாலயத்தின் சார்பாக
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள்அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் 

ஸாக்த  மடாலயம்,
 பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

Sunday, June 8, 2025

ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு வைகாசி மாத அனுஷம் நட்சத்திர பூஜை அபிசேகம், ஆராதனை,அன்னதர்மம் 2025




 



  

 

 





ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு வைகாசி  மாத அனுஷம் நட்சத்திர பூஜை அபிசேகம், ஆராதனை,அன்னதர்மம் 2025

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி வள்ளியூர் அருகே ராதாபுரம் வட்டம்,விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓமகுண்டகணபதி ,
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர்
ஸ்ரீ விஸ்வாமித்திர மகாலிங்க சுவாமி மற்றும் ஸ்ரீ தில்லை காளி, 
ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு 
10.06.2025 ஸ்ரீ விசுவாவசு வருட வைகாசி மாதம் (27) 
செவ்வாய் கிழமை தினத்தன்று அனுஷம் நட்சத்திர 
    பூஜை ,அபிசேகம், ஆராதனை, அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர்
ஸ்ரீ விஸ்வாமித்திரமகாலிங்கசுவாமி
மற்றும் ஸ்ரீ தில்லை காளி ,
ஸ்ரீ பிரம்மரிஷி  விஸ்வாமித்திரரின்  
திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் 

ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்--
98428 58236 
S.ராமன் - 99529 99988 //88255 37498 


Friday, June 6, 2025

ஸ்ரீ காரைக்கால் அம்மையார்க்கு வைகாசி மாத சுவாதி நட்சத்திர பூஜை,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2025

 

 

 













ஸ்ரீ காரைக்கால் அம்மையார்க்கு வைகாசி  மாத சுவாதி நட்சத்திர  பூஜை,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2025 


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி காரைக்காலில்
அமைந்துள்ள ஸ்ரீ காரைக்கால்அம்மையார்க்கு
07.06.2025 ஸ்ரீ விசுவாவசு வருட வைகாசி 
மாத (24) 

சனி கிழமை
சுவாதி நட்சத்திர பூஜை அபிஷகம், 
ஆராதனை அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ காரைக்கால் அம்மையார் திருவருள் ஆசிர்வாதம் பெற்று 
செல்லுமாறு  மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின்

ஸ்ரீ மானாமதுரை
 
சுவாமிகள்  - ஸ்ரீ அம்மா  சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின்
ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

மேலும் தகவல்கள்களுக்கு:
திரு.திருநாவுக்கரசு cell :94438 48268, 98428 93762               திரு .மோகனசுந்தரம்  91764 95050