பாத யாத்திரை பதினோராம் ஆண்டு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு 2023
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி உலக நன்மைக்காகவும்,மழை பொழீயவும், சுவாமிஜி - மாதாஜி அவர்கள் மதுரை ஸ்ரீ மீனாட்சி அன்னை உடன்னமர் ஸ்ரீ சுந்தரெஸ்வரர் சுவாமி கோவில் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 4-03-2023 சனி கிழமை பிரதோஷம் சுபகிருதுவருட மாசி மாதம் 20 புண்ணிய தினத்தன்று காலை 5.00 மணிக்கு பதினோராம் ஆண்டு பாத யாத்திரை புறப்பட்டு 6-03-2023 மாசி மாதம் 22 திங்கட் கிழமை பௌர்ணமி தினத்தன்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிகோவில் சென்று அடையும்.15 ஆண்டு திரு விளக்கு பூஜை தொடக்கம்
பக்தர்கள் அவரவர் குடும்ப நலன்க்காகவும்உலக நன்மைக்காகவும், நாட்டு நலன்க்காகவும் பாத யாத்திரையில் கலந்து கொள்ள
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா
தேவியின் ஸாக்த மடாலயத்தின்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
98428 58236
03/03/2023 வெள்ளி கிழமை பாதயாத்திரை
பக்தர்கள் அவரவர் குடும்ப நலன்க்காகவும்
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா
தேவியின் ஸாக்த மடாலயத்தின்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
98428 58236
03/03/2023 வெள்ளி கிழமை பாதயாத்திரை
பக்தர்களுக்கு இரவு தங்க மதுரையில் கல்யாண மண்டபம் உள்ளது தங்க மாளிகை கல்யாண மஹால்,111,மதுரை புது வக்கீல் தெரு ,மதுரை
சிம்மக்கல் பஸ் ஸ்டாப்மண்டபதொடர்புக்கு : 9360594598**9159979315
சிம்மக்கல் பஸ் ஸ்டாப்