Sunday, September 15, 2019

ஸ்ரீ சத்குரு சங்கார முர்த்தி சாமிகள் 82 வது மகா பரணி நட்சத்திர மஹா குருபூஜை

ஸ்ரீ சத்குரு சங்கார முர்த்தி சாமிகள் 


81 வது மகா பரணி நட்சத்திர மஹா குருபூஜை 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஸ்ரீசெந்தில் ஆண்டவர் கடற்கரையில் எழுந்தருளியிரூக்கும்

ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி ஸ்வாமிகள் கோயில் மற்றும்
புதுக்கோட்டை , வீரப்பட்டியில் அமைந்துள்ள தன்றிஸ்வரத்தில்

18-09-2019 ஸ்ரீ விகாரி வருட மாத ஆவணி 31 &புரட்டாசி 01 செவ்வாய்க்கிழமை மற்றும் புதன் கிழமை மகா பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல்குருபூஜை அபிஷகம்,ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ சத்ருசம்கார முர்த்தி சாமிகள்
.திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைகின்றார்கள்

மேலும்
தமிழ்நாடு முழுவதும் உள்ள
ஸ்ரீ சத்ருசம்கார முர்த்தி சாமிகள் கோயில்களிழும் மற்றும் தீயானைப்பு நிலையங்களிழும்அனைவரும்
ஸ்ரீ சத்ருசம்கார முர்த்தி சாமிகள் 81 வது மகா பரணி நட்சத்திர மஹா குருபூஜை கலந்து கொண்டு
.திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைகின்றார்கள்




திருசெந்தூர் முருகப்பெருமானிடம் ஜோதி வடிவில் ஐக்கியமாகி நாம் அனைவரும் அவசியம் தரிசிக்கவேண்டிய பல இடங்களில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் கோவில் கொண்டுள்ள இடங்கள்
🔴1. குருநாதர் ஜோதியான திருச்செந்தூர்
🔴2.தான்றீஸ்வரம் -பட்டமரம் சுவாமிகளால் தளிர்த்த இடம்
🔴3.ஐயா அவதரித்த வாதிரிப்பட்டி கோவில்
🔴4.குடுமியான் மலை ,இலுப்பூர் வழி
🔴5.வீரப்பட்டியில் உள்ள கோவில்
🔴6.மகிழ மரத்தடி நீதிமன்ற வளாகம் திருச்சி -1
🔴7.தீயணைப்பு நிலையம் -ஸ்ரீரங்கம்
🔴8.சோழமா தேவியில் உள்ள சுவாமிகளின் சப்ரக்கோவில்
🔴9.தீயணைப்பு நிலையம்,துறையூர்
🔴10.தீயணைப்பு நிலையம், ஜெயங்கொண்டம்
🔴11.தீயணைப்பு நிலையம்,பெரம்பலூர்
🔴12.தீயணைப்பு நிலையம்,புதுக்கோட்டை
🔴13.தீயணைப்பு நிலையம்,அறந்தாங்கி
🔴14.தீயணைப்பு நிலையம்,திருமயம்
🔴15.தீயணைப்பு நிலையம்,இலுப்பூர்
🔴16.தீயணைப்பு நிலையம்,ஆலங்குடி
🔴17.தீயணைப்பு நிலையம்,நாகப்பட்டினம்
🔴18.தீயணைப்பு நிலையம்,நன்னிலம்
🔴19.தீயணைப்பு நிலையம்,கரூர்
🔴20.தீயணைப்பு நிலையம்,பட்டுக்கோட்டை
🔴21.தீயணைப்பு நிலையம்,பேராவூரணி 22.தீயணைப்பு நிலையம், அரியலுர்
23. விராலிமலை -சந்தை அருகில் - வன்னி மரத்தில் தவமிருந்த இடம்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவன் அருளாலே.












No comments:

Post a Comment