Saturday, September 21, 2019

ஸ்ரீ மத் ஸ்ரீ ஓத சாமிகள் 114 வது மஹா குருபூஜை திண்டுக்கல்

ஸ்ரீ மத் ஸ்ரீ ஓத  சாமிகள் 114 வது மஹா குருபூஜை திண்டுக்கல்  

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி* , திண்டுக்கல்  நகரில்    அமைந்துள்ள   22-09-2019
 ஐப்பசி மாத  22  ம் ஞாயிற்று கிழமை திருவாதிரை   நட்சத்திர தினத்தன்று காலை 10.00மணிக்கு மேல்குருபூஜை  அபிஷகம்,ஆராதனை மற்றும் ன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு

ஸ்ரீ மத் ஸ்ரீ ஓத  சாமிகள்


.திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 

 அன்புடன் அழைகின்றார்கள்



No comments:

Post a Comment