Friday, July 24, 2015

ஷஷ்டியப்த பூர்த்தி சுபமுகூர்த்தப் பத்திரிகை

சிவமயம்


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி துணை



ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ  சர்வ மங்களா ஜனக:
சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் .        

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஷஷ்டியப்த பூர்த்தி சுபமுகூர்த்தப் பத்திரிகை   



அன்புடையீர்

நிகழும் மன்மத வருடம் ஆடி மாதம் 13 ம் தேதி (29-07-2015)புதன் கிழமை

திரயோதசி முல நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் உதயாதி நாழிகை 10க்கு காலை 9.00மணிக்கு மேல் 10.00மணிக்குள் சிம்ம லக்னத்தில்

ஆன்மீகத் தொண்டாற்றும்

திரு .மானாமதுரை சுவாமிகள் ------திருமதி மாதாஜி

அவர்களுக்கு ,

ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி சுபமுகூர்த்த வைபவம் குருவின் திருவருளும்
ஸ்ரீ மஹா சக்தி பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் நிறைவான அருளுடன் ஆன்மீகத் அன்பர்களின் தொண்டு உள்ளங்களின் துணையுடன்
மானாமதுரை, வேதியரேந்தல் விளக்கு,பஞ்சபூதேஸ்வரம் எனும்
வேத தர்ம ஷேத்திரத்தில் நடைபெற இருக்கின்றபடியால் தாங்கள் அனைவரும் வந்து நடத்தி இந்த வைபவத்தில் கலந்து நிறைவூற செய்து மங்களங்களை வேண்டி இறைவியை பிரார்த்திக்குமாறு கேட்டு கொள்கிறோம்   



இங்ஙனம் 
தஞ்சை குருஜி . 
குருபத்னி  தஞ்சாவூர் 

மற்றும்  
அம்பாளின் பக்த மஹா  ஜனங்கள்     
94433 33137  9443417289

மேலும் தகவல்கள்களுக்கு :
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல்
வேதியரேந்தல் விளக்கு விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்




No comments:

Post a Comment