Thursday, November 6, 2014

கத்தியின்றி கட்டிகள் உடைய

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


கத்தியின்றி கட்டிகள் உடைய


பாலை இலைப்பால் படுகட்டி சீழ்முளையைத்
தோலை யருத்தகற்றும் சொல் ............குறள்


விளக்கம் :


பாலை இலைப் பாலை பழுத்த கட்டியின் மேல் கோடாக இழுத்திட்டால் கத்தியின்றி தோல் அருபட்டுவிடும் அத தோலின் கீழ் உள்ள சீழ் ,முளை யாவையும் கழிந்துவிடும் .இதுவே இயற்கை அறுவை சிகிச்சையாகும்

No comments:

Post a Comment