Wednesday, October 8, 2014

சிங்கம்புணரியில் அமைந்துள்ள முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரித்யங்கிர வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் இன்று 08.10.2014 புதன்கிழமை பௌர்ணமி அன்று இரவு

அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ,முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

No comments:

Post a Comment