Wednesday, October 8, 2014

குரல் இனிமைக்கு ச ரி க ம ப த நி இசை பாட

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

குரல் இனிமைக்கு ச ரி க ம ப த நி  இசை பாட



வல்லாரைச் சாற்றில் வழங்கெழுநாள்  சீரகமும் ,
நல்லிசைக்காம்  திப்பிலியும்  நாடு . .................குறள்


விளக்கம் :-
சீரகத்தையும்  திப்பிலியையும்  சம அளவு எடுத்து  தனித்தனியாக  வல்லாரைச்சாற்றில் ஊறவைத்து  உலர்த்தி இப்படி ஏழு  நாள்  செய்து எடுத்து இடித்து தூளக்கி ஒரு சிட்டிகை அளவு உண்டுவர குரல் இனிமை பெரும் .

ச ரி க ம ப த நி என்பதில்  சீரகம்  முதல்  நான்கு எழுத்து, ப த நி பதப்படுத்திய நீரும் இசைக்கு ஏற்றது என்பது விளங்கும் .

No comments:

Post a Comment