Sunday, September 7, 2014

புற்று நோய் மருந்து

 அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்









அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
புற்று நோய் மருந்து
கருந்துளசி வில்வம் கடுக்காய் நிமிளை,
பெருமதுரம் தேன்புற்று நோய்க்கு.---------குறள்

விளக்கம் :
கருந்துளசி, வில்வம், கடுக்காய்த்தோல் அதிமதுரத் தூள் ,அரசம்ரபட்டை தூள்(நிமிளை பற்பம்) இவை சம அளவில் தேனில் குழைத்து அருந்தி வர புற்று நோய் தீரும்.
 http://www.atharvanabathrakalli.org/

No comments:

Post a Comment