Sunday, September 7, 2014

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா அன்னதானம்

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக நடைபெறும் அன்னதானம்http://www.atharvanabathrakalli.org/





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக ஆண்டுதோறும்

கீழ்கண்ட ஆலயங்களில் அபிஷகம், ஆராதனை அன்னதானகள் நடைபெறுகிறது அன்னதான தேதி மாதந்தொரும் மாறும் 

 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி

பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,

மானாமதுரை,

                                                        சிவகங்கை மாவட்டம்






மானாமதுரை அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயத்தில் தினதோறும் 24 மணி நேரம் அன்னதானம் நடைபெறும்இந்த திருக்கோவில் ஏற்ற தாழ்வற்ற பொது நோக்குடன் இந்து ,முஸ்லீம் ,கிறிஸ்துவர் என்ற மத பேதமோ அல்லது ஏழை பணக்காரர் என்ற பேதமோ,சாதி பேதமோ கிடையாது

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக நடைபெறும் யாகம், .தர்மம்,ஏழை பெண்களுக்கு திருமண உதவி ,கல்வி உதவி தொகை,மருத்துவ உதவி மற்றும்
24 மணி நேரமும் அன்னதானம் எல்லாமே அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நடக்கும்
தர்மமே ஆகும் .

இக்கோவில் அம்பாளைத்தவிர தனிமனிதர் யாருக்கும் மாலை மரியாதை ஏதும் அளிக்கப்படமாட்டாது

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : +91 98428 58236

 

 ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி, விஜயாபதி


திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதியில் அமைந்துள்ள
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு பிரதி மாதம் அனுஷம் நட்சத்திரம்
(29/09/2014திங்கள்கிழமை) தினத்தன்றுஅபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறும்

ஸ்ரீகாரைக்கால்அம்மையார்,காரைக்கால்


காரைக்காலில் அமைந்துள்ள ஸ்ரீகாரைக்கால்அம்மையார்க்கு பிரதி மாதம் 12/09/2014 சுவாதி நட்சத்திர தினத்தன்று அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறும்


 ஸ்ரீ போகர் மகரிஷி,திருஈங்கோய்மலை



திருஈங்கோய்மலை ஸ்ரீ மரகதாசலேஸ்வரர் திருகோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு பிரதி மாதம் (13/09/2014 சனி கிழமை)  பரணி நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறும்

   

ஸ்ரீ மாணிக்கவாசகர்,ஆவுடையார்கோயில்




ஆவுடையார்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கவாசகர்க்குபிரதி மாதம் மகம்நட்சத்திரம் தினத்தன்று ,அபிஷகம்,  ஆராதனை, அன்னதானம் நடைபெறும்




ஸ்ரீ கொங்கணச்சித்தர்,ஊதியூர்

பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம்  செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலின் அருகில் மலைமேல், . அமைந்து உள்ள ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு பிரதி மாதம் உத்திராட நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறும்







ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்,சென்னிமலை



சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவில் அமைந்துள்ள
ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு பிரதி மாதம் (24/09/2014 புதன் கிழமை) உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறும்





ஸ்ரீ அகஸ்தியர் , ஸ்ரீ போகர்,ஸ்ரீ புலிப்பாணி &ஸ்ரீ சுதிஸ்சனர் பூவனூர்



மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி , ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான அகஸ்தியருக்கும் ,அருபமான போகர்க்கும்,புலிப்பாணி சுதிஸ்சனருக்கும் பிரதி மாதம்ஆயில்யம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறும் 

 

முத்துவடுகநாதர் வாத்தியார் சிங்கம்புணறி

 சிங்கம்புணறி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் ஆலயத்தில் பிரதி மாதம் பௌர்ணமி(08.09.2014 திங்கள்கிழமை) அன்று அன்னதானம் நடைபெறும்








திருப்புவனம் திருப்பூவனநாதர் ஆலயத்தில்சித்திரை மாதம் வளர்பிறை பிரதோஷம் தினத்தன்று அன்னதானம் நடைபெறும்



திருவெற்றியூர் பாகம்பிரியாள் ஆலயத்தில் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று அன்னதானம் நடைபெறும்



ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள்

தாண்டீஸ்வரம்



தாண்டீஸ்வரம் ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள் ஆலயத்தில் புரட்டாசி

மாதம் (10/10/2014 வெள்ளி  கிழமை)அன்னதானம் நடைபெறும்



திருச்சுழி திருமேனிநாதர் துணைமாலையம்மன் ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவத்தன்று அன்னதானம் நடைபெறும்



 ஸ்ரீ சிவ பிரபாகர் சித்த யோகி சுவாமிகள் ஓமலூர் ,கேரளா .




கேரளா ,ஓமலூர் ஸ்ரீ சிவ பிரபாகர் சித்த யோகி சுவாமிகள் ஆலயத்தில் பங்குனி பூரட்டாதி அன்னதானம் நடைபெறும்








இராமநாதபுரம் வழிவிடும் முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தன்று அன்னதானம் நடைபெறும்





திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பிராயர் பெருமாள் ஆலயத்தில் பிரதி மாதம் ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு துவதேசியன்று அன்னதானம் நடைபெறும்

No comments:

Post a Comment