Friday, September 12, 2014

காய்ச்சல் நீங்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

காய்ச்சல் நீங்க

இஞ்சி துளசி இரண்டன் கொதிநீனிறெ,
அஞ்சவரும் காய்சல் மருந்து.-----குறள்

நசுக்கிய இஞ்சி துண்டும் துளசியும் சம எடை ,நீரில் இட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டி குடிக்கவும், உடலை வாட்டும் கடுமையான
காய்சலை தீர்க்கும் அரு மருந்து
விளக்கம் :
நசுக்கிய இஞ்சி துண்டும் துளசியும் ச்ம எடை ,நீரில் இட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டி குடிக்கவும், உடலை வாட்டும் கடுமையான
காய்சலை தீர்க்கும் அரு மருந்து

No comments:

Post a Comment