Saturday, August 8, 2026

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம க்ஷேத்ர டிரஸ்ட் சார்பாக நடைபெறும் 24 ம் ஆண்டு ஸ்ரீ சண்டீ மஹா யக்ஞ - மஹா யக்ஞ பெரு விழா அழைப்பிதழ்-2026

 





















                         
                                         








மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத  தர்ம க்ஷேத்ர டிரஸ்ட் சார்பாக  நடைபெறும் 24 ம் ஆண்டு ஸ்ரீ  சண்டீ  மஹா யக்ஞ -   மஹா யக்ஞ  பெரு விழா அழைப்பிதழ்-2026



ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ சர்வ மங்களா ஜனக:
சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் . 


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


நிகழ்ச்சி நிரல்

10-08-2026  திங்கட் கிழமை ஆடி மாதம் 25

காலை 09.00 மணிக்கு 

ஸ்ரீ  கணேச பூஜை புண்யாகம் ,
அங்குரார்ப்பணம் ,கோ பூஜை , கடஸ்தாபனம்  


மாலை 05-30 மணிக்கு  


த்வார பூஜை ,தேவதா பூஜைகள் ,பூர்வாங்க ஜபங்கள் 

 
   இரவு 9.00 மணி      

ஸ்ரீ தீபாராதனை

                                              

11-08-2026  செவ்வாய் கிழமை ஆடி மாதம் 26

காலை 07.00 மணிக்கு 

ஸ்ரீ லட்சுமி கணபதி ஹோமம்,
ஸ்ரீ சண்டி ஆவரண பூஜை , 
 ஸ்ரீ ஸப்த சதி பாராயணம்,
  ஸ்ரீ லட்சுமி நாராயண ஹோமங்கள் 
ஸ்ரீ  புத்ர காமேஷ்டி ஹோமம்
(மகப்பேறு -குழந்தைச்செல்வம் பெற ),
ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி ஹோமம்,
(திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற),

பகல் 12-00 மணி    தீபாராதனை  


மாலை 04-00 மணி 

 
வேதிகா பூஜைகள் ,துவார தேவதா பிரதிஷ்டை  


இரவு 08-30 மணி  தீபாராதனை


12-08-2026 புதன் கிழமை ஆடி மாதம் 27

காலை 07.00 மணிக்கு  

 ஸ்ரீ  மஹா கணபதி ஹோமம்,ஸ்ரீ சண்டிகா ,ப்ரத்யங்கிரா மந்த்ர பாராயணங்கள் ,

ஸ்ரீ நவகிரஹ நட்க்ஷத்திர ஹோமம் ,




பகல்12-00 மணி  தீபாராதனை

மாலை 03-00 மணி


ஸ்ரீ மஹா சண்டி ஹோமம் ,
முல  மந்திர  ஹோமம் ,பூர்ணாஹுதி  

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா  ஹோமம் ,
பலி தானம் 

இரவு 08-00 மணி பூர்ணாஹுதி , அபிஷேகம்,   தீபாராதனை


 கடம் புறப்பாடு, அம்பாளுக்கு பாத சமர்ப்பணம்,

ப்ரஸாதம் ,விநியோகம்,


அனைவரும் இந்த  ஸ்ரீ  சண்டீ  மஹா யக்ஞ -   மஹா யக்ஞ     பெருவிழாவில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி வேத  தர்ம க்ஷேத்ர டிரஸ்ட் ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள்  -  ஸ்ரீ அம்மா சுவாமிகள்  அன்புடன் அழைகின்றார்கள்.


அனுமதி இலவசம் ,24  மணி நேரம் நித்திய அன்னதானம்,
ஸ்ரீ  சண்டீ  மஹா யக்ஞ-கலசம் முன்  பதிவுக்கு   94872-58977 அனைத்து விதமான  கைங்கர்யகலில் பங்கேற்க அடியார்கள் ,பக்தர்களை அன்புடன் அழைகின்றார்கள்   
மேலும் தகவல்கள்களுக்கு

 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத  தர்ம க்ஷேத்ர டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

No comments:

Post a Comment