Wednesday, July 22, 2026

பூஜ்யஸ்ரீ மானாமதுரை சுவாமிகளின் *அவதாரத் திருநாள்*

 




*ஓம் ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவியே நமக *                                  *அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்*

நமது ஆலயமான ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி ஆலயத்தில், நமது பூஜ்ய ஸ்ரீ மானாமதுரை  சுவாமிகளின் *அவதாரத் திருநாள்* வருகிற *ஜூலை 26, ஞாயிற்றுக்கிழமை,* நமது ஸ்ரீ மானாமதுரை  சுவாமிகளின் அதிஷ்டானத்தில் சிறப்பான ஆன்மிக நிகழ்வுகளுடன் பக்தி பூர்வமாக நடைபெற உள்ளது.

இந்நன்னாளில் அனைத்து அன்பர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு,ஸ்ரீ மானாமதுரை சுவாமிகளின் குருநாதரின் அருளாசியையும், அன்னையின் பேரருளையும் பெற்று வாழ்வில் எல்லா நலன்களும் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு:

கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

98428 58236 

No comments:

Post a Comment